முன் அறிவிப்பும் இல்லாமல் வாங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள்!… எச்சரிக்கை விடுத்த தீயணைப்பு பிரிவு!…

வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சிலிண்டர்களை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் வாங்கும் போது அதிகமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக தீயணைப்பு பிரிவினர் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதன்படி சிலிண்டர்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

முதலில் எரிவாயு சிலிண்டர்களில் தீ பற்றினால் தண்ணீர் சனல் கோணிப்பை அல்லது வாளியால் முடி தீயை அணைக்க வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டால் எண்ணெய் கொண்டு அதனை ஆற்ற முயற்சிக்கக் கூடாது. தண்ணீரில் நனைத்து விட்டு உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போது எந்த சிலிண்டர் எந்த வருடத்தில் தயாரித்தது அது காலாவதி ஆகிவிட்டதா என்பதை உறுதி செய்த பிறகு தான் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

செக்...! மாணவர்களுக்கான Attendance... இனி இணையத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்...! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு...!

Sat Jul 29 , 2023
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறையின்‌ கீழ்‌ பள்ளிகளில்‌ பதிவேடுகள்‌ அனைத்தும்‌ கணினி மயமாக்குதல்‌ மற்றும்‌ தேவையற்ற பணிப்பதிவேடுகள்‌ நீக்குதல்‌ தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள்‌ வழங்கிட தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ இணைச்‌செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளதை 20.06.2023 அன்று அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கும்‌, மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

You May Like