மாதம் ரூ.20,000 வரை ஊதியம்…! HDFC வங்கியில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.


வங்கியில் Associate Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000 வழங்கப்படும். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 15.04.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For more info: https://careers.hdfclife.com/job-description/?url=associate-sales-manager-retirement-and-pension-hdfc-life-insurance-company-limited-chandrapur-amravati-1-to-6-years-250323003724

Vignesh

Next Post

வெந்நீரை ஊற்றி, தலையில் கல்லைப் போட்டு, அரிவாளால் வெட்டி..!!! அமமுக பிரமுகரை கொடூரமாக கொன்ற மனைவி..!!

Mon Mar 27 , 2023
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு திருவள்ளுவர் நகரை சேர்ந்த 51 வயதாகும் சர்க்கரை என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி (48) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மேலும் இவர், அமமுகவில் திருப்பரங்குன்றம் 1-வது பகுதி செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் சண்டை வெடித்துள்ளது. இதனால், […]
WhatsApp Image 2023 03 27 at 8.36.04 AM

You May Like