fbpx

குளிர் காலங்களில் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை போக்கும் இந்த பழம் பொது…!

உலர் பேரீச்சம் பழங்களை உண்ணுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனை பற்றி இந்த குறிப்பில் காணலாம். மாறுபட்ட பருவநிலையில் குளிர்காலத்தில் தினமும் இரண்டு பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை குடுக்கும். 

அதனை விட பாலுடன் சேர்த்து சாப்பிடுவது இதனை எடுத்து கொள்ளும் போது இன்னும் அதிக பலனை தருகிறது.உலர் பேரீச்சம்பழத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கை வகிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குளிர்காலங்களில் செரிமான அமைப்பின் செயல்கள் மிகவும் மெதுவாக இருக்கும். இதனா‌ல் உணவுக்குப் பிறகு சுரக்கும் அமிலத்தன்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். உலர் பேரீச்சம்பழம் சாப்பிடுவது இவ்வாறு செரிமானத்திற்கும் உதவுகிறது.

செய்யும் முறை: இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழத்தினை எடுத்து பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த பாலினை காலை உணவுடன் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு உண்ண வேண்டும். இவ்வாறு அருந்தி வர இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைத்திருக்கும். 

Rupa

Next Post

என்னது, மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையா...? மத்திய அரசு பதில்...!

Fri Dec 23 , 2022
பணப்புழக்கம் அதிகரித்தாலும், மற்றொரு பணமதிப்பிழப்பு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணை அமைச்சர் விளக்கம். 2016 நவம்பர் அன்று இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இப்பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா […]

You May Like