fbpx

பெண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் மஞ்சட்டி… இவ்வளவு நன்மைகளா?

மஞ்சட்டி என்ற பொருள் அனைத்து வகையான ஹார்மோன் மாற்றங்களுக்கும் மருந்தாக அமைந்திருக்கிறது. இது பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு, மஞ்சட்டி என்பதனை உட்கொண்டால் இரத்தத்தை சுத்திகரித்து மற்றும் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. 

இதன் மூலம் ஹார்மோன் உற்பத்தி ஆகுவதும் சீராக இருக்க உதவுகிறது. பாலிசிஸ்டிக் கருப்பைக் கோளாறு என்ற ஒன்று பெண்களிடையே பொதுவாக காணப்படும் பிரச்சனையாக இந்த நாட்களில் உள்ளது. பெண்களிடையே உடலின் கருப்பையின் ஒழுங்கற்ற செயல்பாட்டை உள்ளடக்கியதால் சில பிரச்சனைகள் வருகின்றன.

 அவைகளாவன ஒழுங்கற்ற மாதவிடாய், மார்பு, முகம் மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் அதிகப்படியான முடி வளர்ச்சிக்கும் மற்றும் எடை அதிகரிப்பிற்கும் வழிவகுக்கிறது. இன்சுலின் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் போன்ற ஹார்மோன்கள் அதிக அளவுகளில் சுரப்பதும் தற்கான காரணங்களில் ஒன்று. 

யூரிக் அமிலத்தினால் உடலில் கீல்வாதம் ஏற்படும் அபாயத்தை அதிக அளவில் உண்டாக்குகிறது. இது பெண்களில் மிகவும் பொதுவானது ஒன்றாகும். மேலும் பெண்களின் மாத விடாயின் போது தோன்றும் அதிக இரத்தப்போக்குக்கு மற்றும் வயிற்று வலி போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

Rupa

Next Post

விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்த முக்கிய தகவல் வெளியிட்ட பிசிசிஐ…

Sun Jan 8 , 2023
இந்திய கிரிக்கெட் அணியின் ரிஷப் பண்ட், கடந்த மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளார். செல்லும் வழியில் டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாடை இழந்த கார் விபத்துக்களானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட்டை உத்தரகாண்டில் உள்ள டேராடூன் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மும்பை மருத்துவமனையில், […]
’களத்தில் சந்திப்போம்’..!! ரிஷப் பண்ட் போட்ட முதல் ட்வீட்..!! ஷாக்கான ரசிகர்கள்..!!

You May Like