fbpx

சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு பட்டியல் இதோ..!

சர்க்கரை நோயாளிகள் சில உணவுமுறையை மட்டும் கடைப்பிடித்தால் போதும் இந்த நோயிலிருந்து விரைவில் விடுபடலாம் என்பது தான் உண்மை. 

சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வாழைப்பூ, வாழைத்தண்டு, நெல்லிக்காய், வெந்தயம், பாகற்காய், பாகற்காய் மற்றும் கீரை வகைகள் ஆகியவை சிறந்த ஆதாரங்களில் சில. 

இவற்றில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க வேண்டுமெனறால் இவையனைத்தையும் அன்றாட உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

வெந்தயத்தையும், வெந்தயத்தையும் வறுத்து சம அளவு அரைத்து, தினமும் இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவு குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். மனஅழுத்தம் இல்லாமல் வாழப் பழகினால் நோயிலிருந்து விடுபடலாம்.

Baskar

Next Post

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா..? சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்..!

Sun Jan 22 , 2023
சிறுநீரகம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்து தலைகீழாக மாற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு நம் உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இல்லாமல், உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். சிறுநீரக நோயில், சிறுநீரகங்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடியாது.  இது காலப்போக்கில் உடல்நலப் பிரச்சினைகள் மோசமடைய வழிவகுக்கும். இது நடந்தால் சிறுநீரக செயலிழப்பு […]

You May Like