டிகிரி முடித்த நபர்களா நீங்க…? இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிமுகம்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Product Owner பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 11 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணியில் முன்ன அனுபவம் இருப்பது அவசியம். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interaction அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக செப்டம்பர் 3-ம் தேதி ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.indianbank.in

Vignesh

Next Post

ரூ.12,000க்கும் குறைவான சீன போன்களுக்கு தடையா..? மத்திய அமைச்சர் சொன்ன பதில்..

Tue Aug 30 , 2022
ரூ.12,000க்கு கீழ் உள்ள சீன போன்களை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் பிளேயர்களுக்கு இந்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியான வண்ணம் உள்ளன… மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன் போன்ற உள்நாட்டு பிராண்டுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நாடு புதிய முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.. 12,000 ரூபாய்க்கு குறைவான சீன போன்களுக்கு […]
மக்களே உஷார்..!! பழுது நீக்குவதற்காக சிம் கார்டுடன் செல்போனை கொடுத்த நபர்..!! ரூ.2 லட்சம் அபேஸ்..!!

You May Like