புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்..! அரசு கூறுவதென்ன..! வலுக்கும் எதிர்ப்பு

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு அடிப்படையில்தான் மாதம் மாதம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை புதிய ரேஷன் கார்டு கிடைக்கப்பெறவில்லை.

கடந்த மாதம் மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இப்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் ரேஷன் கார்டு வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு செவிசாய்க்கவில்லை. எப்போதுதான் ரேஷன் கார்டு கொடுப்பீர்கள் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More: ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை ; உரிமையாளர் கைது!

Baskar

Next Post

PPF, சுகன்யா சம்ரித்தி உள்ளிட்ட 13 போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமா..! மத்திய அரசு சொல்வதென்ன..!

Wed Apr 24 , 2024
PPF, சுகன்யா சம்ரித்தி உள்ளிட்ட 13 போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளதால், மாத சம்பளதாரர்கள் வரித்திட்டங்கள் குறித்து தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் முன்தாகவே தெரிவிக்க வேண்டியிருக்கிறது. இதனால் நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு சேமிப்புத் திட்டங்களை தொடங்க திட்டமிடுவார்கள். இதில், PPF, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம் ஆகியவை வரிச் சலுகைகள் மற்றும் […]

You May Like