ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

பேனர் விழுந்ததால் நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கில், ஜாமீன் கோரி அதிமுக நிர்வாகி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 15ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் 2-ம் தேதி சாலையின் நடுவில் உள்ள பேனர் விழுந்ததால் நிலைதடுமாறிய இளம்பெண் சுபஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி […]

இயக்குநர் வெற்றிமாறனுக்கு நக்சல் அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக இந்துமகா சபை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தை திரைத்துறையினர், சினிமா ரசிகர்கள் என பலரும் பாரட்டி வருகின்றனர். சாதி ஆதிக்கத்துக்கு எதிரான வலுவான குரலை எழுப்பி இருக்கும் இந்த படத்தில் வன்முறை இருப்பதாக இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கரூர் எஸ்.பி.யிடம் அகில பாரத இந்து மகா சபா […]

இந்தியா முழுவதும் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். காரணம் அவர்கள் கொடுக்கும் சலுகைகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏர்டெல், வோடபோன் போன்ற பல தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது. நெட், கால்கள் என அனைத்திற்கும் ஏகப்பட்ட காசுகளை செலவழித்து வந்தனர் பொதுமக்கள். இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோவை அறிமுகப்படுத்தியது. கால் செய்வது, நெட் என எல்லாமே இலவசம் என அறிவித்தது. மற்ற போன் நிறுவனங்கள் ஆடிப்போனது. […]

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின் பிங்க் பங்கேற்க உள்ள விருந்தில் கலந்துகொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்க் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நாளை நடைபெற உள்ளது, இதற்காக நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நாளை மதியம் 1.30 […]

மதுரையைச் சேர்ந்த மதுரைவீரன் என்பவர் தனது மகனுக்கு தல அஜித் என பெயரிட்டுள்ளார். 6 வயதாகும் அந்த சிறுவனின் பள்ளி அடையாள அட்டையும், பிறப்புச்சான்றிதழும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகரான மதுரை வீரன் தன் மகனுக்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்புகள் வந்துள்ளது. அஜித் மீது ரசிகன் என்பதையும் தாண்டி அதீத அன்பு வைத்திருப்பதாலே மகனுக்கு […]

ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைய கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த தடை நீக்கப்பட்டது. திடீரென ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இது சர்வதேச பிரச்னையாக உருவெடுத்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு […]

தேசிய அளவில் பணக்கார மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக இரண்டாவது இடத்தையும் அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் ஆண்டுதோறும் தங்கள் சொத்து விவரங்களையும், வரவு செலவு கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும். அந்த விவரங்களை அடிப்படையாக வைத்து ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது அதன்படி, இந்தாண்டு 41 மாநிலக் கட்சிகளின் […]

உலகின் பல்வேறு நாடுகளில் கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. ஏன், உலகிற்கு அமைதியையும், அன்பையும் போதிக்கும் நமது இந்தியாவில் கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் மரண தண்டனையை நிறுத்திவிட்ட நிலையில், அனைத்து நாடுகளும் இதை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அக்டோபர் 10ம் தேதி “உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்” கடைபிடிக்கப்படுகிறது. உலகில் முதல் முதலாக மரண […]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாக் சவாரி உற்சவம் விமரிசையாக நநடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, பெருமாளின் மாலையை அனந்தாழ்வாருடைய அவதாரமான மகிழ மரத்துக்கு சாத்துவது வழக்கம். கடந்த 30 ஆம் தேதி இந்த ஆண்டின் பிரம்மோற்சவம் தொடங்கி 8 ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று அனந்தாழ்வார் நந்தவனத்தில் பாக் சவாரி உற்சவம் நடைபெற்றது. உற்சவர் மலையப்பசாமியை அனந்தாழ்வார் தோட்டத்துக்குக் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு வைத்து […]

சீன அதிபர் ஜின் பிங் வருகையை முன்னிட்டு, நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திபாரா முதல் சின்ன மலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை […]