Vijay’s arrival will have an impact on DMK.. but the biggest loss will be for AIADMK..!! – Thirumavalavan
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடான், உலக அரங்கில் தனித்துவமான அரசுக் கொள்கைகளுக்காக அறியப்படுகிறது. இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இந்த சிறிய நாடு, தனது குடிமக்களுக்குக் கல்வி, மருத்துவம், வீடு மற்றும் மின்சாரம் என அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. பூடானின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தும் அரசு, உலகின் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அளவுக்குச் சலுகைகளை அள்ளித் தெளிக்கிறது. பூடானில் […]
Fruit Vs Juice: Fruit or juice.. Which is really good for health? – Nutritionist explains..
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்னோட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் கணக்கெடுப்புக்கான முன்னோட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 3 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், ஆர் கே பெட் தாலுகாவின் ஒரு பகுதி, காஞ்சிபுரம் மாவட்டம், […]
தலைமை புறக்கணிப்பதால், அதிருப்தியில் இருக்கும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன், கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், சமீபத்தில் அறிவித்த 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில், கட்சியின் முக்கியப் பதவியான பொருளாளர் வெங்கட்ராமன் பெயர் இடம்பெறாதது, கட்சி வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், துணைப் பொதுச்செயலாளர்கள் மற்றும் […]
Rasi Palan | What will happen in your family today.. Will you make progress in your career..?
சேவைகளில் இடையூறின்றி சிம்கார்டுகளின் உரிமத்தை மாற்றுவதற்கான எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. மொபைல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சிம்கார்டுகளுக்கான உரிமங்களை மாற்றிக் கொள்வதற்கான கட்டமைப்புகள் குறித்து, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி, சிம்கார்டு உரிமைதாரர்களின் பெயர்களை மாற்றுவதற்கான நடைமுறைகள் இல்லாத நிலையில், வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சேவைகளில் எவ்வித […]
திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்த இளங்கோவன் (40) என்ற லாரி கிளீனருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனை சாலையோரம் தங்கியிருந்த மாது (35) என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் உறவு, கொலையில் முடிந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளங்கோவன், மாதுவுடன் பழகி வந்த நிலையில், அவரை தனது வீட்டிற்கே அழைத்து வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சம்பவத்தன்று, மாது நீண்ட […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2026 பிப்ரவரி முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 77,000 அதிகாரிகள் பணிபுரிவர் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. […]
வாக்காளர்கள் 1950 என்ற உதவி எண்ணை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான கேள்விகள் / குறைகளுக்கு தீர்வு காணலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களின் தேர்தல் தொடர்பான அனைத்துவிதமான கேள்விகள் / குறைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் 36 மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு தேசிய வாக்காளர் உதவி எண்ணை தேர்தல் ஆணையம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உதவி தொலைபேசி எண்களை தேசிய […]

