அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிறைவு செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . வழக்கில், சூரியமூர்த்தி தரப்பு, கட்சி விதிகளின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என வாதிட்டது. அதே நேரத்தில், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்லாததால் அவரால் இத்தகைய கேள்வி […]
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி இன்று காலமானார்.. இவருக்கு வயது 80. நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் […]
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எம்.ஜி.ஆர் சிலை அருகே நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.. அப்போது அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.. அப்போது மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் சென்றதால் எடப்பாடி பழனிசாமி கோபம் அடைந்தார்.. அப்போது பேசிய அவர் “ நோயாளியே இல்லை என்றும் என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸை அனுப்பி […]
The issue of EPS threatening an ambulance driver.. Minister M.S.’s furious response..!
தாம்பரம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு சீனிவாசா நகரை சேர்ந்த பால்ராஜ் (48) என்பவர் “ரேபிடோ” (Rapido) நிறுவனத்தில் பைக் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அதேபோல், திருப்பூர் மாவட்டம் தசாவர் நாயக்கர்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (22) என்ற இளைஞர் கிழக்கு தாம்பரம் பகுதியில் தங்கியிருந்தார். இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், […]
பிங்க் டிராகன் பழம், நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.. மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பழம், இப்போது இந்தியாவிலும் எளிதாகக் கிடைக்கிறது. அதன் இனிப்புச் சுவையைத் தவிர, அதில் மறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு பல வழிகளில் உதவுகின்றன. எனவே டிராகன் பழத்தை சாப்பிடுவதன் முக்கிய நன்மைகளைப் பார்ப்போம். முதலில், டிராகன் பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. பீட்டாலைன்கள், ஃபிளாவனாய்டுகள், பீனாலிக் […]
தற்போதைய வாழ்க்கை முறை, வேலை வாய்ப்பு நிலை, பொருளாதார நிலைமை ஆகியவை அனைத்தும் ஒரே கேள்வியை எழுப்புகின்றன. வேலை தேடி அலைய வேண்டுமா? அல்லது ஒரு தொழிலைத் தொடங்கி நிலையாக வளர வேண்டுமா? இன்று நம் சமூகத்தில், குறிப்பாக இளைஞர்களிடம் சுயதொழில் தொடங்கும் எண்ணம் அதிகரித்து வருகிறது. ஆனால், எந்தத் துறையைத் தேர்வு செய்வது? இன்று மக்களின் தேவை என்னவாக இருக்கிறது? என்பது பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். ஆன்லைன் […]
இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியல் எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் இது அவர்களின் வருமானத்தை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் அவர்களின் பங்களிப்பையும் தெளிவாகக் காட்டுகிறது. 2024 நிதியாண்டிற்கான சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதலாவதாக, 2022 ஆம் ஆண்டில் வருமான வரித் துறையிடமிருந்து “சம்மன் பத்ரா” விருதைப் பெற்ற பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார், […]
Great sadness.. DMK MP T.R. Balu’s wife passes away..!!
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ரஞ்சித் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் மைதானத்தில் இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட அஜித் என்பவர், அங்கு வந்து ரஞ்சித்தின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அஜித்தை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு, படுகாயமடைந்த […]

