சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பாரதிய ஜனதா கட்சி நடத்த திட்டமிட்ட தேசியக்கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி, தியாகிகளின் தியாக வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக்கொடி பேரணி நடத்த பா.ஜ.க. சார்பில் காவல்துறை அனுமதி கோரப்பட்டது. முதலில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாகவும், […]
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 வகையான மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிட்ட சில மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ளவற்றில் 10 வகை பிராந்தி மற்றும் ஒரு ரம் வகை இடம்பெற்றுள்ளதாக […]
குஸ்கா என்றாலே ஹோட்டல் பிரியாணியின் மணமும், சால்னாவுடன் சேர்ந்து சாப்பிடும் அந்த தனி சுவையும் நினைவுக்கு வரும். இறைச்சி அல்லது காய்கறிகள் இல்லாமலேயே, சரியான மசாலா மற்றும் அரிசி பக்குவத்துடன் செய்தால் குஸ்கா சுவையாக இருக்கும். பொதுவாக பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசியைப் பயன்படுத்தி குஸ்கா தயாரிக்கப்படுகிறது. ஹோட்டலில் கிடைக்கும் அதே மாதிரியான வாசனையும் சுவையும் வீட்டிலும் கிடைக்க வேண்டுமென்றால், கல்பாசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனைப் […]
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்வது மட்டுமின்றி, தினசரி உணவிலும் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக காலை நேரத்தில் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கக்கூடிய சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கும். அந்த வகையில், பாரம்பரிய கருப்பு கவுனி அரிசியில் தயாரிக்கப்படும் கஞ்சி ஒரு நல்ல காலை உணவு தேர்வாக இருக்கலாம். கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனால் நீண்ட நேரம் […]
வெறும் ட்ரெய்லர் இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய இசைத் துணுக்கு, பின்னர் ரசிகர்களின் வரவேற்பால் தனிப்பாடலாக மாறியிருக்கிறது. தற்போது ‘டிசி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராகா ஆஃப் ரிவெஞ்ச்’ இசைத் துணுக்கு உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் பகிர்ந்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘டிசி’ படத்தின் ட்ரெய்லரை திரையிட திட்டமிடப்பட்டிருந்தபோது, அதற்கான இசையை தயார் செய்ய படக்குழுவுக்கு மிகக் குறுகிய கால […]
செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ஒரு பாறை அமைப்பு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு மனிதர்கள் உருவாக்கிய கதவு போன்ற தோற்றத்தில் இருப்பதால், சிலர் அதை வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான சான்றாகக் கருதத் தொடங்கினர். இந்த புகைப்படம் செவ்வாயை ஆய்வு செய்து வரும் ரோவர் கருவி மூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் காலே பள்ளத்தில் உள்ள மவுண்ட் ஷார்ப் பகுதியில் இருக்கும் பாறைகள் மற்றும் மண் […]
பல ஆண்டுகளாக ஆக்ஷன், எமோஷன், கமர்ஷியல் என பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தனது திரைப்பயணத்தில் சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வழக்கமான சூர்யா படங்களில் இருந்து மாறுபட்ட குடும்பம், காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி […]
டெல்லியில் 55 வயது நபர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவியே கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கணவரை கொலை செய்ய தனது காதலனுக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அவர் பேரம் பேசியதும், கொலைக்குப் பிறகு வீட்டில் திருட்டு நடந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாலால் (55). ரியல் எஸ்டேட் புரோக்கராக பணியாற்றி வந்த இவர், […]
கடந்த ஆண்டு கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பான முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்டிவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று […]
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு ரீதியாக தற்போது 78 மாவட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தேர்தலுக்கு முன்பாகவே அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அப்போது 6 மாவட்டங்கள் மட்டுமே புதிதாகப் பிரிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன. இதனிடையே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட தோல்வி குறித்து […]

