fbpx

தமிழ்நாடு சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்து அண்ணா திமுக எம்.எல்.ஏக்கள் கறுப்புச் சட்டையுடன் கடும் அமளியில் ஈடுபட்டதால், அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாராய விவகாரம். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ரூ10 லட்சம் …

ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் முழு விவரங்கள்…

பணி – Project Manager, Marketing Consultant, Consultant etc

பணியிடம் – தமிழ்நாடு

நிறுவனம் – Co-op Milk Producers Union Limited

காலியிடங்கள் – 6

கல்வித்தகுதி – B.E /B.Tech / M.E / M.Tech …

தமிழிசை சௌந்தரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழிசை சௌந்தரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு. மேடை நாகரீகம், பண்பாடு என்னவென்று தெரியாமல் அமித் …

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அந்த தொகுதிக்கு ஜூன் 10ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து மருத்துவர் அபிநயா போட்டியிட இருக்கிறார். இவர் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அந்த தொகுதியில் நின்றார்.…

இன்று உலகளவில் ’நான் ஸ்டிக்’ பாத்திரங்கள் இல்லாத சமையலறைகளே இருக்க முடியாது. ஏனென்றால், அந்த வகையான பாத்திரங்கள் அடி பிடிக்காது மற்றும் விரைவில் சமைத்து முடிக்கலாம். குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக polytetrafluoroethylene …

ஜோதிடத்தின்படி, சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தாண்டு கங்கா தசரா அன்று, சனிபகவான் கும்ப ராசியில் அமர்ந்து ஷஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் 12 ராசிக்காரர்களில், சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களும், மற்றவர்களுக்கு பாதகமான பலன்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, கங்கா தசரா நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதை பற்றி இந்தப் …

தொப்பையில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் அடி வயிற்றில் இருக்கும் ஊளை சதையை கரைக்கவும் இயற்கையான இந்த டீயை குடித்தாலே போதும்.

இன்றைய காலக்கட்டத்து ஆண்கள் மற்றும் பெண்களின் முக்கிய பிரச்சனையே பிசிஓடி, தொப்பை, ஃபேட்டி லிவர் உள்ளிட்டவைதான். அதிலும் வயிற்று தொப்பையை குறைக்க ஆண்களும், பெண்களும் தலை கீழ நின்று தண்ணீர் குடித்தாலும் அது குறைவதும் …

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக முடிவு செய்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் …

அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை உருவாக்கி, அதிமுகவை ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபடுவோம் என கே.சி. பழனிசாமி , புகழேந்தி , ஜே.டி.எஸ். பிரபாகர் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்துள்ளனர். 

இதுவரை ஓபிஎஸ் அணியில் பயணித்து வந்த ஜேசிடி பிரபாகரன், அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து கே.சி. பழனிசாமி , புகழேந்தி , ஜே.டி.எஸ். பிரபாகர் ஆகியோர் கூட்டாக …

ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை(ஜூன் 9) ஆம் தேதி பதவியேற்கிறார் பிரதமர் மோடி.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் …