சூரியன் அனைத்து கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். அதனால்தான் ஜோதிடத்தில் உள்ள அனைத்து கிரகங்களுடன் ஒப்பிடும்போது இந்த கிரகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புகழுக்கும் செல்வத்திற்கும் காரணமான சூரியன், மிகவும் சிறப்பு வாய்ந்த நாளில் ஹஸ்த நட்சத்திரத்தில் நுழையப் போகிறது. அதன் விளைவு 12 ராசிகளிலும் காணப்பட்டாலும் இது மூன்று ராசிகளிலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். செப்டம்பர் 27 ஆம் தேதி, சூரியன் அஸ்தம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி (GST) கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி அடுக்குகளை இரண்டு விகிதங்களாக மறுசீரமைத்தல் மற்றும் இழப்பீட்டு செஸ் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் ஏராளமான பொருட்களின் விகிதங்களை 28% முதல் 18% ஆகவும், 12% முதல் 5% ஆகவும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி […]

மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணிகளுக்கான போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சி (TNPSC), அவ்வபோது அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முறையான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது.. தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் அரசு வேலைகளில் நியமிக்கப்படுகின்றனர்.. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 என பல […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், பாஜக உடன் கை கோர்த்துள்ளது அதிமுக.. மேலும் சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தவெக ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்த முறை […]

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ தேவி… குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி அவர், பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.. தென்னிந்திய திரையுலகில் […]

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிக முக்கியமான நிகழ்வாகும். குறிப்பாக சனி மற்றும் குரு கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2025 ஆம் ஆண்டில் சனி மற்றும் குரு கிரகங்களின் பெயர்ச்சி சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள், இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.. ரிஷபம்: சனி மற்றும் குருவின் […]

வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் என பல இடங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாலை அல்லது இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற […]