நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும் உள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவர் மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கூலி வேலைக்கு சென்று அருள்ஜோதி மகள்களை காப்பாற்றி வந்துள்ளார். மகன் உயிரிழந்ததை பயன்படுத்திக் கொண்ட மாமனார் சேட்டு (65) மருமகளுக்கு பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தமது பெற்றோரிடம் சொல்லி அழுத […]

தவெகவின் 2-வது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரை நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி […]

உலகின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் தொடங்கியுள்ளது. அப்போது, பல மேம்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி பயிற்சி அளிக்கப்படும். முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவும் இந்த போர் பயிற்சியில் ஒரு பகுதியாகும். இந்தியா தனது 19 நட்பு நாடுகளுடன் போருக்குத் தயாராகத் தொடங்கியுள்ளது என்று கூறலாம். சுமார் 35 ஆயிரம் வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்தியாவின் இந்த இராணுவப் பயிற்சி பாகிஸ்தானின் பதற்றத்தை அதிகரிக்கும். உலகின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியின் […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் […]