கேரளாவின் கல்வி துறையில் மாற்றத்தைத் தூண்டும் வகையில் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய திரைப்படம் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் சுயாட்சி தேர்தலையும், சமூக அடையாள வேறுபாடுகளை நீக்கும் முயற்சியையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், சினிமாவை தாண்டி கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அந்த படத்தில் ஒரு வகுப்பறை காட்சி மிகுந்த கவனத்தை ஈர்த்தது. அந்த வகுப்பில் மாணவர்கள் அரை வட்டமாக அமர்ந்திருக்க, […]

விசிகவுக்கு தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஜூலை 4 ஆம் தேதி விசிகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே விசிக தலைவர் திருமாவளவன், “இன்றைய கூட்டத்தில் கூட்டணி பற்றியோ திமுகவிடம் எத்தனை சீட் கேட்க வேண்டும் என்பது பற்றியோ பேச வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.. அதனால் இவற்றை […]

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கடன் தொகுப்பு திட்டங்களை வைத்துள்ளது. அந்தவகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் இப்போது Tabcedco மூலம் லோன் பெற விண்ணப்பிக்கலாம். tamil nadu backward classes economic development corporation limited என்பதன் சுருக்கமே Tabcedco ஆகும்.  இது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக செயல்படும் தமிழக […]

தானேவில் மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தனியார் பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், ஷாஹாபூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலையில், பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 5 முதல் […]

உக்ரைன் முழுவதிலும் 728 ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொடுவர தீவிர முயற்சிகள் நடந்து வந்தாலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தவில்லை. இந்நிலையில், நேற்று உக்ரைன் மீது […]

மதம் மாறாத ஆத்திரத்தில் லக்னோ லுலு மாலில் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், லக்னோவில் உள்ள லுலு மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே மாலில் அயோத்தியில் உள்ள கோசியானா பஹர்கஞ்ச் ராம்நகரைச் சேர்ந்த மேற்பார்வையாளராக பர்ஹாஸ் (Farhaz) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய […]

மத நம்பிக்கைகளை உறுதியாக பின்பற்றுவதால், முஸ்லீம் ஆண்களிடம் பெண்கள் அதிகளவில் ஈர்க்கப்படுவதாகவும், இது பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் உறுதியை கொடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்றில், ஆண்-பெண் உறவுகள் குறித்த ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது, இது உலகளவில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள், முஸ்லிம் ஆண்கள் மீது ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பை உணர்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. ஆராய்ச்சி படி, முஸ்லிம் ஆண்களின் மத ஒழுக்கம், உறுதியான […]

இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன. பூமியின் விட்டம் 12,742 […]