PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அப்டே வந்துள்ளது.. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஓய்வூதிய நிதி அமைப்பு ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதன்படி இனி EPFO உறுப்பினர்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை தங்கள் முழுத் தொகையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ திரும்பப் பெற முடியும். இந்த திட்டம் […]