அக்டோபர் 1 இன்று முதல் இந்தியாவில் பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை சாமானிய மக்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வாகனங்களின் விலை உயர்வு, டெல்லியில் மின்சார மானியம், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், அடல் பென்ஷன் திட்டம், மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளின் விதிகள் என்று பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில்‌ முக்கியமாக‌ 10 மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் […]

தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்தான் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவே யார் தாஜ்மஹாலை கட்டியது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அழகான காதல் சின்னம் தாஜ்மஹால். ஷாஜகான் என்ற மன்னர் தனது மனைவி மும்தாஜ் மீது வைத்திருந்த அளவுகடந்த காதலால் தாஜ்மஹாலை கட்டியதாக நாம் படித்து வருகின்றோம். இந்நிலையில் ஷாஜகான்தான் தாஜ்மஹாலை கட்டினார் என்பதற்கான ஆதாரம் அறிவியல் […]

பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெட்ட வேண்டாம் , தைக்க வேண்டாம் அப்படியே ஸ்ப்ரே பண்ணா போதும் .. இது பற்றிய தகவலை பார்க்கலாம்.. பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பலர் பங்கேற்று வித்தியாசமான ஆடைகளை மாடல் அழகிகளுக்கு அணிவித்து அணிவகுத்தனர். அப்போது பெல்லா ஹடிட் என்ற பிரபலமான மாடல் அழகி ஒருவர் எந்த ஆடையும் அணியாமல் […]

சென்னை ஏர்போர்ட்டில் தூய்மைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாலியின் கிளினிங் மாப் கைப்பிடிக்குள் சுமார் இரண்டு கிலோ தங்க பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்த தொழிலாலியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் தூய்மைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாலியின் கிளினிங் மாப்பை பார்த்து சந்தேகமடைந்த சி.ஐ.எஸ்.எப் வீரர் ஒருவர், மாப்பின் கைப்பிடிக்குழாயை கழட்டி காட்ட சொல்லி சோதனை செய்துள்ளார். அப்போது அந்த கைப்பிடிக்குழாய்க்குள் 78 லட்சம் மதிப்புள்ள […]

கர்நாடகாவில் பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற  நபரின் உதட்டை கொத்திய பாம்பு புதருக்குள் மறைந்தது. கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே பத்ராவதியில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு நுழைந்துவிட்டது.இதனால் பாம்புபிடி வீரர் ஒருவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த பகுதிக்கு வந்த அலெக்ஸ் என்ற பாம்பு பிடி இளைஞர் பாம்பை பிடித்தார். பின்னர் அனைவர் முன்பும கெத்துகாட்ட நினைத்தார். அதற்கு முத்தம் கொடுப்பது போல வீடியோ எடுக்க முயன்றார். தனது வாயை […]

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது;- ரஷிய அதிபர் புதினின் பொறுப்பற்ற பேச்சு மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதை சார்ந்த நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை. புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதன் அறிகுறியாகும். அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அந்த தவறில் இருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு தொடர்ந்து நாங்கள் ராணுவ தளவாடங்களை வழங்குவோம். “நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா […]

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் . இதுவரை திக் விஜஸ் சிங், சசிதரூர் , மல்லிகார்ஜுன கார்கே, கெல்லட் ஆகியோர் தலைவராக மனுத்தாக்கல் செய்திருந்தனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லட் தேர்தல் போட்டியில் இருந்து […]

பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை ஈரானில் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்து இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்திய நிறுவனம் உள்பட சர்வதே அளவிலான பன்னாட்டு நிறுவனங்கள், ஈரானிய நிறுவனமான டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்புள்ள மெத்தனால் மற்றும் எண்ணெய் போன்ற பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கி உள்ளது என்று தெரிவித்திருக்கிறது. இதை தொடர்ந்து இந்தியாவை […]

கடலூர் குழந்தை காலனியில் வசித்து வரும் சண்முகம் மகன் பாரதிதாசன் (30). இவர் ஒரு பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (55) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 20.8.2012 அன்று இரவு 8 மணி அளவில் பாரதிதாசனின் தம்பி பாண்டியராஜ், அந்த பகுதியில் இருக்கும் எல்லை மாரியம்மன் கோவிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மணிவண்ணனின் உறவினரான சங்கருடைய மகன்கள் […]

புதிதாக திருமணம் செய்துகொண்ட ரவீந்தர் மனைவி மகாலட்சுமியை விட்டு பிரிந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக தகவலுடன் புகைப்படம் லீக் ஆகி உள்ளது. லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன் . புதியதாக திருமணம் ஆன ஜோடி இன்றுவரைட்ரெண்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் மனைவியை பிரிந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இது தொடர்பான போட்டோ ஒன்றும் வைரலாகி வருகின்றது. திருமணத்திற்கு பின்னர் […]