சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மக்களின் வாழ்நாள் கனவு, ஆனால் சொந்த வீடு வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை. சொந்த வீடு வாங்க இன்று வங்கிகளில் மிகவும் எளிதாகக் கடன் கிடைத்தாலும், 15-30 வருடம் என நீண்ட காலக் கடனாக உள்ளது. நம்முடைய வாழ்க்கை என்பது எப்போது ஓரே நிலையில் இருக்காது கட்டாயம் ஏற்ற இறக்கம் இருக்கும். சொந்த வீடு சொந்த வீடு வாங்கும் போது கடன் […]
சூரியகுமார் யாதவ் பேட்டிங் அணுகுமுறை குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெக்ரா. இந்திய அணிக்கு நம்பர் 4 இடத்தில் பேட்டிங் செய்ய யார் சரியாக இருப்பார் என்ற கேள்விகள் தொடர்ந்து நிலவி வந்தன. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்னர் ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, அஜங்கியா ரகானே மற்றும் சில போட்டிகளில் விஜய் ஷங்கர் உள்ளிட்ட பலரையும் இந்திய அணி நிர்வாகம் […]
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா முன்னாள் காதலரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்ற மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் உறவு முறிந்துவிட்டதாக இருவரும் கடந்த ஜனவரி மாதம் […]
பெங்களூருவில் முக்கிய ரயில்வே நடைமேடைகளில் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் 31 ம் தேதி வரை நடைமேடைக் கட்டணம் ரூ.10லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ’’ நடைமேடை டிக்கெட் கட்டணம் யஷ்வந்த்பூர் , கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையம் எம்.பி. டெர்மினல் உள்ளிட்ட ரயில்வே நடைமேடைக் கட்டணங்கள் ரு.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டணம் வரும் 31ம் […]
இங்கிலாந்து ராணியின் மறைவை அடுத்து புதிய மன்னரான சார்லஸ் உருவம்பொறிக்கப்பட்ட நாணயம் அந்நாட்டில் வெளியிடப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது 96 வயதில் செப்டம்பர் 8ம் தேதி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து 3ம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தேசிய கீதத்திலும் புதிய மன்னருக்கு ஏற்றவாறு வார்த்தைகள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களில் , நாணயங்களில் புதிய மன்னரின் உருவம் பொறிக்கப்பட வேண்டும். மன்னர் 3-ம் சார்லஸ் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதானக்கூடத்தில் வழங்கப்படும் அன்னபிரசாதம் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவுகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். பிரம்மோற்சவத்தின் 5 வது நாளில் , ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளுடன் சாமி […]
அதிவேக இணைய வசதியான 5 ஜி நெட்ஒர்க் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இதில் ரிலையன்ஸ் ஜியோ , பாரதி ஏர்டெல் , வோடபோன் ஐடியா மற்றும் அதானியின் டே்டா வொர்க்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்றன. இந்த ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5 ஜி சேவை அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை […]
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்ர்களின் விலை குறைக்க்பபடும். எண்ணை நிறுவனங்கள் கூட்டமைப்பு டெ்ரோல் , டீசல் விலையை தினமும் மாற்றி அறிவிப்பது போல சிலிண்டர் விலையை மாதம் ஒரு முறை மாற்றி அமைக்கும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் விலை […]
பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியான நிலையில் 25.85 கோடி ரூபாய் வசூல் செய்து உலகளவில் 3 வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் வசூலைப் பதிவு செய்துள்ளது. விக்ரம், ஐஸ்வர்யாராய் பச்சன் , ஜெயம்ரவி , கார்த்தி , த்ரிஷா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள படத்தில் ஓபனிங்கில் 25.85 கோடி ரூபாய் வசூல் செய்து 3வது இடத்தை பிடித்து […]
ராஜஸ்தானில் 8 பேர் கொண்ட கும்பல் 8ம் வகுப்பு மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை. ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதியில் 8ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2021ம் ஆண்டு பாலியல் பலாத்காம் செய்யப்பட்டார். அதை வீடியோவாக எடு்தது வைத்துக் கொண்ட நபர்கள் சிறுமியிடம் பணம்கேட்டுள்ளனர். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் […]