fbpx

நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் அரசியலுக்கு வருவதையும் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.…

Vijay: நடிகர் விஜய்யின் கோட் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடித்து வருகிறார். திரைப்படத்தின் சூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த …

14 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய், ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ள நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு …

தேர்தல் அறிவிப்புக் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. …

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருக்கும் நடிகர் விஜய், தற்போது அரசியலில் குதித்து அமர்க்களப்படுத்தி வருகிறார். முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியை அறிவித்து, கட்சி செயலியை அறிமுகப்படுத்தி, இரண்டு கோடி வரை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளார். எம்ஜிஆர், அரசியலுக்கு வரும்போது இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் எவ்வாறு …

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல நடிகரின் மகன் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த மாதத் தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிய அவர், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலே இலக்கு என சுட்டிக்காட்டினார். இதனை ஒட்டியே, அரசியல் செயல்பாடுகளை நகர்த்தி வருகிறார் …

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முகநூல், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கு பக்கங்கள் துவங்கப்பட்டு, அதில் அரசின் நலத் திட்டங்கள், சாதனை மாணவ – மாணவிகளின் பேட்டிகள், நுழைவுத் தேர்வு, போட்டித் …

நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இக்கட்சி உறுப்பினர் சேர்க்கை கூட்டம் மதுரை அழகர்கோவில்ரோடு சூர்யாநகர் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை பனையூர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மார்ச் 8ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. இதற்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டது. இதன் …

தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராகா வளம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தன்னுடைய திரைப்பட விழாக்களில், அரசியல் குறித்து அதிகம் பேசி வந்த விஜய்.. கடந்த இரண்டு வருடமாக அரசியலில் கால் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக தன்னுடைய கட்சியின் …

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வரும் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அறிவித்தார் விஜய். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனவும் …