fbpx

சென்னை, அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு பிரிவினரிடையே, மோதல் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் ஆதரவு யாருக்கு என்று பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றிவிட்டார் என்றாலும், ஓ.பன்னீர்செல்வம் மூலம் தொடந்து குடைச்சல் வந்தால் என்ன செய்வது என்ற கலக்கமும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு இருக்கிறது.…

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாக சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், பாஜக தலைமையை பொறுத்த வரை அதிமுகவில் பிளவு ஏற்படுவதை விரும்பவில்லை. அனைத்து அணிகளையும் இணைத்து வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது. பாஜகவின் …

திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர்.எஸ்.பாரதி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய ‘தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்’ எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார். பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா.. நடக்காது ஸ்டாலின் அவர்களே” என்று …

நாடு வாரிசு அரசியலைப்‌ பார்த்தும்‌, வாரிசு அரசியல்‌ செய்யும்‌ கட்சிகளைப்‌ பார்த்தும்‌ நொந்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, “பாக்யா …