சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கி.மீ.க்குள் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு கட்டணம் இல்லை என்ற புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும் போதும் குறிப்பிட்ட கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும்.. எனினும் அவ்வப்போது இந்த டோல் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு இது பெரும் தலைவலியாக மாறி உள்ளது.. இந்த நிலையில், சுங்கச்சாவடிக்கு […]

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.. இன்று நடைபெற இருந்த சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி விழாவில் ஸ்டாலின் பங்கேற்க இருந்தார். ஆனால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றே முதலில் கூறப்பட்டது.. மேலும்2 நாட்கள் ஓய்வெடுக்கவும் முதல்வருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.. கோவை, திருப்பூருக்கு நாளை […]

எல்லோர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி இருப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. சாப்பிடும் அனைத்தையும் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பது பலருக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. சமைத்த உணவை இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், சில வகையான உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவே கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி சேமித்து வைத்தால் அவை விஷமாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரைப்பை குடல் […]

2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என ஃபிடே (FIDE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட போட்டிக்கான நகரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 2025 உலகக் கோப்பையில் 206 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா கடைசியாக இந்த நிகழ்வை 2002-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடத்தியது. அப்போது, சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டும், போட்டி நாக் அவுட் முறையில் நடைபெற […]

டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய முடிவை அறிவிக்கிறார்.. அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இணங்காத நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்று மிரட்டி இருந்தார். அந்த வகையில், 50 நாட்களுக்குள் உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக தற்போது அச்சுறுத்தியுள்ளார். அதாவது, அமெரிக்கா ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் […]

சில வீட்டு குறிப்புகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.. பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கங்களால் உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.. எனவே உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று கடுமையான உடற்பயிற்சிகளையும், டயட் முறைகளையும் பலர் பின்பற்றி வருகின்றனர்.. ஆனால் சில வீட்டு குறிப்புகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை […]