தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.. சிட்டிங் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பலரும் தங்களது தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.. மேலும் அம்பத்தூர், தி.நகர், அண்ணா நகர், ராயபுரம், எழும்பூர், […]