fbpx

Pro Kabaddi: புரோ கபடி போட்டியன் 11வது தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற 12 அணிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, யுபி யோதாஸ், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் என 5 அணிகள் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இதில் முதல் இடத்தை உறுதி செய்து விட்ட அரியானா ஸ்டீலர்ஸ் அரையிறுதிக்கும் முன்னேறி விட்டது. அதே நேரத்தில் […]

Cyber ​​crime: மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பேஸ்புக் விளம்பரங்களில் போலி வர்த்தக செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சைபர் போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், படித்த, வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களிடம், போலி வர்த்தக செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஃபேஸ்புக்கில் ஷேர் டிரேடிங் தொடர்பான விளம்பரங்களைப் […]