fbpx

இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற இருக்கிறது. 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால், தொடரின் டிசைடரான இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அபார …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி …

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் ஓப்பனர்களாக …

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில், இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. முதல் போட்டி …

டி20 உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் என 3 தொடர்களுக்கான இந்திய அணி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அக்சர் …

ஆசிய கோப்பை சூப்பர் 4 டி 20 போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 212 / 2 குவித்து மாஸ் வெற்றியை தட்டிச் சென்றது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதிய கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்றது . எனவே பந்துவீச்சை தேர்வு செய்து விளையாட்டு ஆரம்பமானது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 212 …

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று இலங்கை – இந்தியா போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 174 ஐ இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரோகித்ஷர்மா …

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் கேட்சை தவறவிட்டது தொடர்பாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர்.

ஆசிய கோப்பையின் நேற்றைய சூப்பர் 4 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 ரன்கள் குவித்து தொடர்ச்சியாக 2-வது அரைசதத்தை பதிவு …

ஆசிய கோப்பை டி20 .’சூப்பர்’4-ல் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் பெற்று வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை டி.20 சூப்பர் 4 போட்டி துபாயில் நடைபெற்றது. இத்தொடரில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை …

தினேஷ் கார்த்திக்கை பார்த்து ‘நான் பாத்துக்குறேன்’ என ஹர்திக் பாண்டியா கண்ணால் சிக்னல் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே …