fbpx

டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியவில் நடைபெற்று வருகின்றது. இதில் 12 சுற்றில் இந்தியா விளையாடி வருகின்றது.

இதன் இறுதிப்போட்டி வரும் 13ம் தேதி நடைபெறுகின்றது. இதையடுத்து இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்கதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 ஒரு நாள் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகின்றது.

நியூசிலாந்து மற்றும் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய …

விராட் கோலியின் ஹோடெல் அறையை வீடியோ எடுத்து வைரலாக்கிய சம்பவத்தை அடுத்து இது மிகவும் மோசமான செயல் என்று குறிப்பிட்டு அனுஷ்கா கமென்ட் செய்துள்ளார்.

டி20 போட்டிகளில் விளையாடி வரும் விராட்கோலி நட்சத்திர ஹோடெல் ஒன்றில் தங்கியிருந்தபோது அவரது அறையில் ரசிகர் அல்லது ஹோடெல் பணியாளர் ஒருவர் வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். இது இன்ஸ்டாகிராமில் …

டி.20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 போட்டி நெதர்லாந்து இந்திய அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். …

டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே.  

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால், வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் இதயத் துடிப்பை …

’பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நிச்சயம் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும்’ என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 23ஆம் தேதி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளுக்கும் தொடரில் இதுவே …

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசிவரை வெற்றிக்கு போராடிய நிலையில், பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் முகமது ஷமியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி …

வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இடம்பிடித்திருந்த பும்ரா, காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இருந்து விலகினார். கடந்த வாரம் 14 வீரர்களுடன் ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி.

கடந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய …

நடப்பாண்டு கணக்கின்படி, உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

உலக அரங்கில் கால்பந்து மற்றும் கோல்ஃப் விளையாட்டுகளுக்கு இணையாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் விளையாட்டு தான். கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் முன்னாள் வீரர்களின் செய்தி அப்டேட்கள் கூட அனைவராலும் இன்றும் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து …

விளையாட்டு வீரர்கள் தொடங்கி, திரையுலக நட்சத்திரங்களும் குடிக்கும் கருப்பு தண்ணீர் தான், தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கருப்பு தண்ணீர் என்றால் என்ன? அதன் பயன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்…

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, நீர் இல்லாமல், இந்த உலகில் எதுவுமே இல்லை. தாவரங்கள், விலங்குகள் தொடங்கி மனிதர்கள் …

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டம் ரோகித் சர்மாவுக்கு 400-வது டி20 போட்டி ஆகும்.

கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் 400 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா. அதிக டி20 ஆட்டங்களை விளையாடிய …