fbpx

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக் நகரத்தில் சொகுசு வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதன் பிரத்யேக வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்த நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக பேட் …

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாரான விராட் கோலி, களத்தில் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, வெற்றிகரமான தொழிலதிபரும் கூட. விராட் கோலிக்கு சொந்தமான ஒன் 8 கம்யூன் பப் டெல்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் இருக்கிறது. தற்போது கர்நாடக தலைநகர் பெங்களூரில் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் …

விராட் கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் வீடியோ காலில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற …

Virat kohli – Rohit sharma: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் விராட் கோலி, அக்சர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய …

நேற்றைய போட்டிக்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் கண் கலங்கிய ரோஹித் சர்மாவை  விராட் கோலி தேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, …

இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர், கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம். அதேபோல, இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கால்பந்து வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு வீரர் …

Virat Kohli: அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆனது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறை ஆகும்.

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி …

அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தானிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்றது.

Qualifier 1 போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிய நிலையில், பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பயிற்சி மேற்கொள்ள குஜராத் கல்லூரி மைதானம் கொடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் பெங்களூரு அணியின் பயிற்சி …

எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது ஆர்சிபி.

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு ஆர்சி பி அணி பில்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவது அந்த அணி ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. லீக் சுற்று முடிவில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து விட்டு ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.ஆனால் ஐபிஎல் கோப்பையை …

பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி செல்ல 1 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்ததை சுட்டிக் காட்டிய விராட் கோலி சில நேரங்களில் 1 சதவிகித வாய்ப்பு கூட போதுமானது என்று கூறியுள்ளார்.

17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை …