மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில், திருமணமான சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை ஒருவர் தனது மனைவியின் மறைக்கப்பட்ட உண்மையை ஆதாரத்துடன் கண்டுபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அன்று மனைவியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தழும்புகள் இருப்பதை கணவர் கவனித்துள்ளார். இது குறித்து அவர் கேட்டபோது, மனைவி தரப்பில் இருந்து முன்னுக்குப் பின் முரணான பதில்களே கிடைத்துள்ளன. இதனால் உண்மையை அறிய முடிவு செய்த […]

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), தற்போது காலியாக உள்ள 120 ‘சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி’ (Senior Executive Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் கிளைகளில் பணியாற்ற தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி தகுதி மற்றும் ஊதியம்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.இ அல்லது பி.டெக் (B.E / B.Tech) முடித்திருக்க வேண்டும் அல்லது […]

ஆன்மீக சிறப்பு மிக்க திதிகளில் எட்டாவது இடம் பெறும் அஷ்டமி, அண்ட சராசரங்களின் காலத்தை ஆளும் காலபைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும். குறிப்பாக, தேய்பிறை காலத்தில் வரும் அஷ்டமி திதி, சிவபெருமானின் உக்ர வடிவம் ஆன பைரவரை வழிபட மிக உன்னதமான நேரம் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் அவரை மனதார வேண்டினால், தீராத பயம் விலகும்; எதிரிகள் தொல்லை மற்றும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் வளம் […]

திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அக்கட்சியின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த நிலோபர் கபில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக் கூட்டங்களில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது மற்றும் பெயரளவுக்கே அழைக்கப்படுவது போன்ற செயல்களால் மிகுந்த மனவேதனையில் உள்ள அவர், அதிமுகவுக்கு டாடா காட்டிவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டதாக […]

தேனியில் கடந்த 7-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு இடையே மோதல் சம்பவம், பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளைதொடங்கியுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம் மற்றும் […]

வாழ்க்கை நெறிமுறைகளை வகுப்பதில் ஈடு இணையற்றவராக கருதப்படும் சாணக்கியர், ஒருவரது வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாகவே சில அறிகுறிகள் தென்படும் என குறிப்பிட்டுள்ளார். மனித வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான வழிகாட்டியாக திகழும் ‘சாணக்கிய நீதி’, நமது வறுமை காலத்தைக் குறித்து எச்சரிக்கும் அந்த 5 முக்கியக் காரணிகள் குறித்து இங்கே காண்போம். இயற்கையும் இல்லறமும் தரும் எச்சரிக்கை : ஒருவரது வீட்டில் பசுமையாக வளர வேண்டிய துளசி செடி […]

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலாவதியான பழைய மென்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் பெரும் ஆபத்தாக முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி, ஆண்ட்ராய்டு 13 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் சைபர் குற்றவாளிகளின் நேரடிப் பார்வையில் உள்ளன. உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்த்போன்கள் போதிய […]

இன்றைய அவசர உலகில், மீந்துபோன உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து, தேவைப்படும்போது மீண்டும் சூடுபடுத்தி உண்பது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. ஆனால், சூடுபடுத்துவதுதானே என்று நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த செயல், சில குறிப்பிட்ட உணவுகளைப் பொறுத்தவரை மெதுவான நஞ்சாக மாறக்கூடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மறுமுறை சூடுபடுத்தக் கூடாது, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் அபாயங்கள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம். […]

நவீன காலத்தின் வேகமான ஓட்டத்தில், நமது சமையலறைகளில் புகுந்துள்ள மைக்ரோவேவ் அவன் மற்றும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள் வேலையை எளிதாக்கி இருக்கலாம். ஆனால், இந்த அவசர கதியில் நாம் மறந்துபோன ஒரு மிகச்சிறிய விஷயம் ‘அரிசியை ஊறவைப்பது’ நமது ஆரோக்கியத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. அரிசியைக் கழுவி அப்படியே அடுப்பில் ஏற்றுவது நேரத்தை சேமிக்கலாம், ஆனால் அது நீண்ட கால நோக்கில் உடலுக்குப் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வரும் நிலையில், சேலம் – கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள மகுடஞ்சாவடியில் அக்கட்சியின் முக்கியப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட மைதானத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இக்கூட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் காவல்துறை மிக கடுமையான […]