கடந்த 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் […]
மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி அவர் முகதுடன் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளது. அதில் தங்களது பிராண்ட் ‘லோகோ’ பயன்படுத்தப்படிருப்பதற்கு ‘போன் பே’ நிறுவனம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநில தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக அரசும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இரு கட்சிகளும் கர்நாடக பாணியில் போஸ்டர் […]
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல், அனைத்து பஞ்சாயத்துகளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டாயமாக மாறி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும், வளர்ச்சி பணிகளுக்கான செலவு மற்றும் பொதுமக்களிடம் இருந்து வருவாய் வசூல் ஆகியவை ஆக., 15 முதல் ‘டிஜிட்டல்’ முறையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலர் சுனில்குமார், செய்தியாளர்களிடம் […]
செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்ததாகவும், ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் […]
தற்போதைய பிரபல நடிகர் ஒருவர் ஆரம்பத்தில் தயாரிப்பாளராக தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அப்போது, அவர் எடுத்த படங்கள் ஓரளவு தொடர் தோல்வியை தழுவியது. அந்தச் சமயத்தில் ஒரு படத்தை எடுக்க குறிப்பிட்ட நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வைத்திருந்தார். மேலும் முதற்கட்ட படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். அந்த படத்தின் கதாநாயகியை இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு அழைத்த போது சம்பளம் கொடுத்தால் மட்டுமே வருவேன் […]
நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அடுத்த படம் குறித்து கூறிய போது ’இது ஒரு சொல்லப்பட வேண்டிய கதை என்றும் இந்த படத்தை எந்த ஜானரிலும் வகைப்படுத்த முடியாது’ என்றும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர், ’ஆரோகனம்’ ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’அம்மணி’ மற்றும் ’ஹவுஸ் ஓனர்’ ஆகிய 4 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது அவர் ’ஆர் யூ ஓகே […]
விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 4-வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அது இறுதிக்கட்டத்தையும் எட்டியுள்ளது. இந்நிலையில், தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில், குக் வித் நிகழ்ச்சிக்கு இந்த வாரம் பிக்பாஸ் பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். அதில் பிக்பாஸ் பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோமாளி கொடுக்கப்படுகிறது. அந்தவகையில், பரத் […]
ஜப்பானில் ஒக்கினாவா கடல் நீர் திடீரென செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் நீரானது திடீரென செந்நிறமாக மாறி காட்சியளித்தது. வழக்கமாக நீல நிறத்தில் தெளிவாக காணப்படும் இந்த பகுதி நீரானது செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் அருகில் உள்ள […]
தான் பெற்றெடுத்த 2 பிள்ளைகளின் முன்பாக அவரது தாயார், தனது ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாக தி சன் என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்குள்ள லா பிளாட்டா என்ற இடத்தில் 28 வயதான பெண் ஒருவர் தனது குழந்தைகளை காரில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய ஆண் நண்பரை […]
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய காதல் கதையை கலகலப்பாக பேசியுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியான மாமன்னன் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை நிறைவுச் செய்தார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், சுனில் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் […]