fbpx

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை …

இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்று. பிறந்த குழந்தை தொடங்கி வயதான முதியவர்கள் வரை ஆதார் கார்டு என்பது அனைவரது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கியாக இருந்தாலும் சரி, அரசு வேலையாக இருந்தாலும் சரி ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தைக்கான ஆதார் அட்டை

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு மிகவும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். 90 களில் தொடங்கி தற்போது வரை இவருக்கான ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டேதான் இருக்கிறார்களே தவிர குறையவில்லை. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார் அஜித்.

நடிகர் அஜித் கார், பைக்குகளை அதிகம் விரும்பும் நபர் என்று …

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்தனர். ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரெமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை …

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் சிம்மிளாக நடந்த நிலையில், திருமண பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாத்துறைக்குள் நுழைந்திருந்தாலும் தனது அதிரடியான நடிப்பால் தனக்கென தனி இடம் பிடித்தவர் வரலட்சுமி. கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போடா போடி படம் மூலம் கோலிவுட்டில் …

பஞ்சாப் அமைச்சர் பால்கர் சிங், வேலை தேடும் பெண்ணை ஆடைகளை அவிழ்த்து, வீடியோ அழைப்புகளில் சுயஇன்பத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் அமைச்சரின் செயலை கண்டித்து பதவி விலக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தஜிந்தர் பாக்கா ஆம் ஆத்மி கட்சியின் …

பாடகியாக அறிமுகமாகி பின் சினிமாவில் நடிகையானவர் ஆண்ட்ரியா. இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் சற்று குறைவுதான். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ் படங்களில் இவர் தலை காட்டவில்லை. பல சர்ச்சைகளில் சிக்கிய ஆண்ட்ரியா, படிப்படியாக சினிமாவில் கேரியரை தொலைத்தார். 2017இல் சுசித்ரா வெளியிட்ட சுசி லீக்சில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார் ஆண்ட்ரியா. …

மேற்குவங்க மாநிலம் தம்லுக் தொகுதி பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய், முதல்வர் மம்தா குறித்து தரக்குறைவாக பேசியிருந்தார். இதற்காக அபிஜித் 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

BJP | மேற்குவங்க முன்னாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் மே 15ஆம் …

மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கம் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், 23 மனித மற்றும் 47 நாய் விரைகள் சோதனை செய்யப்பட்டன. இது மே 15 அன்று …

Ajith | தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், 10ஆம் வகுப்பை நிறுத்திவிட்டு, குடும்ப நண்பர் மூலம் மோட்டார் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். அப்ரெண்டிஸாக தனது வேலையை ஆரம்பித்த இவர், சிறு வயதிலேயே மெக்கானிக் ஆனார். இருப்பினும் குறுகிய காலம் தான் அந்த பணியில் இருந்தார். பின்னர் ஒரு குடும்ப நண்பரின் …