fbpx

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு  அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றி வருகிறது. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் …

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடிவிட்டு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , கிறிஸ்மஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக, வரும் 01.01.2023 அன்று …

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான பேருந்து பயண டோக்கன்கள் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் …

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 346 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

  • TNSTC Villupuram – 96 பணியிடங்கள்
  • TNSTC Kumbakonam – 83 பணியிடங்கள்
  • TNSTC Madurai – 26 பணியிடங்கள்
  • TNSTC Selam – 29 பணியிடங்கள்
  • TNSTC Dindigul – 23 பணியிடங்கள்
  • TNSTC Dharmapuri

சுயமாக புதிய தொழில் எப்படி தொடங்குவது என்பது குறித்த விழிப்புணர்வு முகாமினை தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute) வரும் 9ஆம் தேதி நடத்த இருக்கிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

’புதிதாக என்ன தொழில் செய்யலாம்..? சூப்பர் டிப்ஸ்..!! உடனே இதை பண்ணுங்க..!!

யார் கலந்து கொள்ளலாம்: தொழில் தொடங்க …

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடக்கம்.

அக்டோபர் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) 2022ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் (சனி, …

”இலவசம்” என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது.

மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான வில்சன், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், ”இந்த திட்டங்கள் வருமான இடைவெளியைக் குறைத்து, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த திட்டங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்போது வாதிட்ட வில்சன், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் …

பெண்களுக்கான இலவசப் பேருந்து முழுவதையும் பிங்க் நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை தமிழக போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது.

பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் பேருந்தில் முன்புறம் மட்டும் பிங்க் (PINK) நிற பெயிண்ட் அடிக்கப்பட்டன. இந்த பிங்க் நிற பேருந்துகளின் சேவையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த …

At 1newsnation, accessible from https://1newsnation.com/, one of our main priorities is the privacy of our visitors. This Privacy Policy document contains types of information that is collected and recorded by 1newsnation and how we use it.

If you have additional …

Welcome to 1newsnation!

These terms and conditions outline the rules and regulations for the use of 1newsnation’s Website, located at https://1newsnation.com/.

By accessing this website we assume you accept these terms and conditions. Do not continue to use 1newsnation if …