fbpx

சேலம்‌, அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ மூலமாக ஆடி-18 மற்றும்‌ வல்வில்‌ ஒரி விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படும் என சேலம்‌, அரசு போக்குவரத்துக்‌ கழக நிர்வாக இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிர்வாக இயக்குநர்‌ பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;‌ வருகின்ற 03.08.2022 அன்று ஆடி-18 மற்றும்‌ வல்வில்‌ ஒரி விழாவை முன்னிட்டு அரசு …

வரும் 4,5 தேதிகள் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வரும் 4,5 தேதிகள் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு …

புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 28-ம் தேதி 505 பேருந்து, மார்ச் 29-ம் தேதி 300 பேருந்து, மற்றும் மார்ச் 30-ம் தேதி 345 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 120 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக …

இன்று முதல் 24-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; இன்று முதல் 24-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. …

தமிழ்நாடு அரசின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

அதாவது, இளைஞர்கள் சொந்தமாக …

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்பாக அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த வீரர் தீக்குளித்த சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்த நபர் அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த AARON BUSHNELL என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிஎன்என் செய்தி நிறுவனம் …

8-வது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில், அடிப்படை சம்பளம் அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் 8-வது ஊதியக்குழு உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. புதிய அரசு, 8-வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை …

தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, …

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல்துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், இந்த …

விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இணையவழியில் நுழைவு அனுமதிச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ஓட்டுநர், நடத்துநர் பதவிக்கு …