fbpx

நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வழிமுறைகளை இங்கே காணலாம்.  தேவையானவை : தூதுவளை இலை பொடி, பனை வெல்லம். செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தூதுவளை இலையை சேர்த்து மேலும் பண வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கி […]

முகத்தில் சிறிதாக முகப்பரு வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கின்றவர்களுக்கு, அதனை எளிய முறையில் சரி செய்ய இந்த பதிவினில் காணலாம்.  செயற்கை முறையில் இருக்கும் கிரீம் போன்றவற்றை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே இதற்கான தீர்வை காண முடியும். அந்த வகையில் இன்று முகத்தினை பொலிவாக்கும் கிராம்பு பற்றி பார்க்கலாம்.  கிராம்பு, நமது முகத்தில் இருக்கும் பருக்களை குணப்படுத்தும் ஒரு மருந்து தான் என்றால் […]

தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், டெல்லி அரசு BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களை டிசம்பர் 9 வரை நகரில் இயக்க தடை விதித்துள்ளது. ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவு குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டது. மதிப்பாய்வில், கடந்த 24 மணி நேரத்தில், […]

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி அமைப்பான ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் (NIRD & PR), ஐதராபாத் ஆகும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் ஆனது ஊரக வளர்ச்சியில் பயிற்சி,ஆராய்ச்சி, நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி செயல்பாடுகளை மேற்கொள்கிறது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட்டில் தற்போது உள்ள பொது இயக்குனர் […]

பீகார் மாநிலத்தை சார்ந்த அவுதேஷ்(24), நிதீஷ்குமார்(24) உள்ளிட்ட இருவரும் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்து இருக்கின்ற சீராபாளையம் என்ற பகுதியில் இருக்கின்ற தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். அத்துடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்பில் இவர்கள் இருவரும் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது. இப்படியான சூழ்நிலையில், நேற்றைய தினம் இரவு அவுதேஷ்குமார், நிதீஷ்குமார் உள்ளிட்டோர் மலுமிச்சம்பட்டிக்கு சென்று தங்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்கி இருக்கின்றனர். அதன் பிறகு […]

சென்னை புளியந்தோப்பு ஏ.எம். கார்டன் பகுதியைச் சார்ந்தவர் முனுசாமி(37). இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லிக்குளம் வணிக வளாகத்தில் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென்று கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். காவல்துறையினரின் மூலமாக மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து […]

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சார்ந்தவர் விஸ்வநாதன். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னிமலையில் இருக்கின்ற தன்னுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் பங்கேற்றுக் கொள்வதற்காக சான்ட்ரோ காரில் பயணம் செய்திருக்கிறார். இதற்கு நடுவே சென்னி மலையிலிருந்து காங்கேயம் நோக்கி வருகை தந்து கொண்டிருந்த டேங்கர் லாரி காங்கேயத்தை அடுத்துள்ள சிவியார்பாளையம் அருகே இன்று அதிகாலை வருகை தந்து கொண்டு இருந்த சமயத்தில், எதிர்பாராத விதத்தில் விஸ்வநாதன் ஒட்டி வந்த கார் […]

திருச்சி மாநகர காவல் ஆணையாளர் கார்த்திகேய,ன் வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்பாடுகளில் தங்களை ஏற்ப்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் மற்றும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிய அறிவுரையை வழங்கி உள்ளார். அதனடிப்படையில் வயலூர் ரோடு அருகே வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து […]

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். அந்த பகுதியில் சாலை ஓரமாக அவர் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில்தான் தனலட்சுமி 2 நாட்களுக்கு முன்னர் பூக்குளம் பேருந்து நிலையத்தில் தலையில் பலமான காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவருடைய மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கண்காணிப்பு கேமராவின் மூலமாக ஆய்வு நடத்தி வந்தனர். அந்த […]

குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சி மட்டுமே இருந்து வருகிறது. மேலும் இது பாஜகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று நடைபெற்று மாலை 5.30 மணியுடன் […]