இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Consultant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Consultant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு Management பாடப்பிரிவில் IT, B.E, B.Tech, MCA அல்லது Master Degree தேர்ச்சி […]

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு அல்லது கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 17.08.2022 அன்று 10.00 மணிக்கு […]

இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில்; பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாெழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும். இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 1,500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து […]

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், தென்காசி, விருதுநகர் மற்றும் […]

மெட்ரோ ரயில் பயணிகள் கியூஆர் கேடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் ‌ இது போன்ற சிக்கல்களை தவிர்க்க இனி வரும் காலங்களில் மெட்ரோ ரயிலில் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் கியூ ஆர் […]

படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத்தின் சோம்நாத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், […]

10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு இன்று தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நடப்புக்கல்வியாண்டில் மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக முதல் பருவத்தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த முதல் பொதுத்தேர்வை சந்திக்கக்கூடிய […]

சேலம்‌ மாவட்டத்தில்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ தொகுதி-1 முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 92 பணிக்‌ காலியிடங்களுக்கான தொகுதி – I தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில்‌ 22.08.2022 வரை விண்ணப்பித்துக்‌ கொள்ளலாம்‌. இந்த […]

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்கள். இந்த உத்தரவை மீறி இயங்கும் பள்ளி அல்லது கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் எச்சரிக்கை […]

திவாலான காரைக்கால் துறைமுகத்தை இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அதானி ஏலம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் திவால் ஆகி விட்டதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்தது. ஓம்காரா ஏஆர்சி நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் 2,059 கோடி ரூபாய் கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து 2,400 கோடி ரூபாயை காரைக்கால் துறைமுகம் திருப்பி செலுத்தாமல் தாமதித்த நிலையில், அந்நிறுவனம் நீதிமன்றத்தை […]