fbpx

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறது. அதனால் அடுத்தடுத்த சீசன்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பலரையும் சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஒவ்வொரு வருடமும் தொடங்கப்பட்டு …

இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, இது போன்ற கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் நான் பங்குபெறும்போது, தலைப்பு செய்திகளில் இடம் பெறும் விஷயங்களை நான் பேச வேண்டும் என இங்குள்ளவர்கள் எதிர்பார்ப்பர். ஆனால், நான் திட்டங்களின் கெடு தேதி நோக்கி பணியாற்றும் நபர். தலைப்பு செய்தியில் இடம்பெற பணியாற்றும் …

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்து வருகிறது. ஆளும் திமுக கட்சி கடந்த …

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவின் 5ஜி சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் நாளை தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி இணையச் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து மக்களுக்குக் கிடைக்கும் அதிவேக 5ஜி சேவை வழங்குவதையே இலக்காக வைத்து செயல்படுகிறோம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தியா …

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தை முறைப்படி அறிவிக்கும் விதமாக மும்பையில் உள்ள அம்பானியின் இல்லமான அண்டிலியாவில் மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் இருவரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் …

இந்தியாவில் தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் (AGM) 2022 நிகழ்வு இன்று நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ 5G சேவைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.. மேலும் “ஜியோ டிஜிட்டல் இணைப்பில், குறிப்பாக நிலையான பிராட்பேண்டில் உருவாக்கும் அடுத்த அறிவிப்பை …