fbpx

மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்தி இருப்பதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இப்படம் டைம் லூப் என்ற கதைகளத்தில் உருவாக்கப்பட்டது, இது தமிழ் சினிமாவில் புதுமையான ஒரு படமாக அமைந்தது. இப்படத்தில் …

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. …

வீடுகளில் நாம் தங்க நகைளை வைத்துக்கொள்ள சில விதிகள் உள்ளன. எவ்வளவு தங்கம் வரை வைத்துக்கொள்ளலாம், அதிலும் யார் யார் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணம் அல்லது பண்டிகை நாட்களில் நாம் தங்க நகைகளை வாங்குவோம். தங்க நகைகளை விரும்பி அணிவதற்கு வாங்கினாலும் பெரும்பாலானோர் முதலீடுக்காகத் வாங்குகின்றனர். ஆபத்து நேரத்தில் …

கொலுசு : கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் தான் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

மூக்குத்தி : மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்தப் …

European Union: 527 இந்திய தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனமான எத்திலீன் ஆக்சைடு இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் 54 தயாரிப்புகள் ஆர்கானிக் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. உலர் பழங்கள் எள் விதைகள் மசாலாக்கள் மூலிகைகள் மற்றும் டயட் உணவுகள் ஆகியவையும் இந்த பட்டியலில் இருக்கிறது.

உலர் பழங்கள் மற்றும் எள் …

சென்னையில் வாகன பார்க்கிங் தொடர்பாக கொள்கைகளை வகுக்கும்படியும், எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப பார்க்கும் செய்யும் முறையை தடுக்கவும் விதிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மக்கள் விதிமுறைகள் இல்லாமல் ஆங்காங்கே பார்க் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதிக் கொள்கை 3 மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று மாநில …

Mukesh Ambani: 2024-ஆம் ஆண்டின் இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடமும், கவுதம் அதானி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.

ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் சுமார் 200 பேர் …

மக்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 54 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு பெறுகிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13-வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். இதன்மூலம் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பின் அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைப் …

புதுடெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 கடைகள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் …

கோவை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Ayush Doctor, Medical Officer மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கென மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிறுவனம் : கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம்…