குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்திற்கு அருகே மேகனிநகர் என்ற குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த […]

சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை சினிமா பாணியில் சுமார் 18 கி.மீ தூரம் காரில் துரத்திச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிடித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. சமீபத்தி கூட திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் அமைத்த ஸ்பெஷல் டீம், மணல் கடத்தலில் ஈடுபட்ட 26 லாரிகளை மடக்கி பிடித்தது. இந்நிலையில் இன்று […]

வாஷிங்டனில் நடைபெறும் அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டனின் அழைப்பைத் தொடர்ந்து, அமெரிக்கத் தலைநகரில் சனிக்கிழமை நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் முனீர் கலந்து கொள்ள உள்ளார். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 79 வது பிறந்தநாளும் கூட. முனீர் தனது பயணத்தின் போது அமெரிக்க […]

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவின் 11 ஆண்டு சாதனைகளை அவர் பட்டியலிட்டார். மேலும் “ நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை கொடுத்திருக்கிறோம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல், […]

ஏசியுடன் சீலிங் ஃபேனை பயன்படுத்தினால் என்னாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இப்போது பல வீடுகளில் ஏசி அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இன்னும் பல மக்களுக்கு ஏசியை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதில் குழப்பங்கள் இருக்கிறது. எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவாக குழப்பங்களில் ஒன்று, AC பயன்படுத்தும் பொழுது அந்த அறையில் உள்ள சீலிங் ஃபேனை பயன்படுத்தலாமா? அல்லது பயன்படுத்தக் கூடாதா என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு குழப்பமாக இருக்கிறது. […]