fbpx

மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை, மாவட்ட பதிவாளரே ரத்து செய்வதற்கான சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. ஒரு நபருக்கு தெரியாமல், அவரது சொத்தை இன்னொரு நபர், வேறு பெயர்களில் பதிவு செய்து அபகரிப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது… இதே போல் ஒரே இடத்தை பல நபர்களுக்கு பதிவு செய்து கொடுப்பதும் போன்ற மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட நபர், காவல் துறையில் புகார் அளித்து, குற்றவியல் […]

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக […]

அனைத்து நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளுக்கும், தனி இயக்குனரகம் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி துறை நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில் “ அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே மாவட்ட கல்வி அலுவலர் இருப்பதால், தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவற்றை ஆய்வு செய்ய, உரிய நேரமில்லை. இதனால், […]

நாடு சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகளைக்கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த 2022ம் ஆண்டில் சாதிய தீண்டாமை மட்டும் ஒட்டிக்கொண்டு வருகின்றது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் என்ற கிராமத்தில்தான் இந்த கொடுமை அரங்கேறி உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் 4 சிறுவர்கள் தின்பண்டம் வாங்க வந்துள்ளனர். அப்போது கடைக்காரர் உங்களுக்கெல்லாம் இங்கு திண்பண்டம் கிடையாது என்று கூறுகின்றார். ஒன்றும் விளங்காத அப்பாவிக் குழந்தைகள் ஏன் […]

அசாம் மாநிலத்தில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த தெரு நாய்களை காவல்துறையினர் மீட்டனர். கோலக்காட் மாவட்டம் போகாங்கட் பகுதியில் சாலையோரத்தில் சாக்கு மூட்டைகளில் நாய்கள் கட்டப்பட்டு 31 மூட்டைகள் கிடந்தன. இதை பார்த்த உள்ளூர் வாசிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு நாய்கள் மூட்டைகளில் கட்டப்பட்டு கிடந்தன. இதை தொடர்ந்து விலங்கின ஆர்வலர்களுக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். அவர்கள் மூட்டையில் இருந்த நாய்களை மீட்டு […]

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 19, 20,21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ […]

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக, ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்துக்கு அகதியாக சில வருடங்களுக்கு முன் வந்தவர் பிரசாந்த் (34). இவர் அந்த கிராமத்தில் வசித்து வந்த ரஞ்சிதாவை காதலித்து கடந்த 12 வருடங்களுக்கு முன் கல்யாணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை […]

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. து.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.. மேலும் ரஜினியின் புதிய லுக் போஸ்டரையும் வெளியிட்டது.. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.. மேலும் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த தகவல் உறுதியாகும் […]

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் காணவில்லை  என கூறப்பட்டுள்ளதால் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அச்சாம் மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 13 பேர் […]

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தில் வசித்து வருபவர் மிதிலேஷ் மேதா. இவர் ஒரு விவசாயி. மாற்று திறனாளியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியுள்ளார். மாதம் தோறும் கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் கடன் தொகை 1.30 லட்சம் பாக்கி இருந்தது. இதனிடையே, பாக்கி தொகையை உடனடியாக செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் மிதிலேஷை தொடர்ந்து தொல்லை […]