ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தில் வசித்து வருபவர் மிதிலேஷ் மேதா. இவர் ஒரு விவசாயி. மாற்று திறனாளியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியுள்ளார். மாதம் தோறும் கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் கடன் தொகை 1.30 லட்சம் பாக்கி இருந்தது. இதனிடையே, பாக்கி தொகையை உடனடியாக செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் மிதிலேஷை தொடர்ந்து தொல்லை […]
விவசாயி ஒருவரின் டிராக்டர் பறிமுதல் நடவடிக்கையின் போது வாகனத்தின் முன் வழிமறித்த கர்ப்பிணியை கண்டும் காணாமல் டிராக்டரை ஓட்டிச் சென்றதால் சக்கரத்தில் சிக்கி பலியானார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மித்லேஷ் மேத்தா . செவித்திறன் குறைபாடு உடைய விவசாயியான இவர் மகிந்த்ரா நிறுவனத்தில் லோனில் டிராக்டர் வாங்கியுள்ளார். அதிகபட்ச தவணைகளை கொடுத்துவிட்ட நிலையில் ரூ.1.3 லட்சம் மட்டுமே பாக்கி வைத்திருந்திருக்கின்றார். இதனால் அடிக்கடி அந்த பணத்தை கேட்டு […]
காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.. தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவுகிறது… இந்த காய்ச்சல் சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளு காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர், சர்க்கார் தோப்பு பகுதியில் வசிக்கும் டிரைவர் அருள்மணி (30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவரை சில வருடங்களுக்கு முன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நித்ரன் (5), அகிலன் (3) என்ற இருமகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஜோதிலட்சுமி குடும்ப பிரச்னைக் காரணமாக அதே பகுதியில் இருக்கும் அவரது தனது தாய் ஜானகி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். […]
கடல் மட்டம் உயர்வதால் அடுத்த 100 வருடங்களில் சென்னையில் இருக்கும் மின் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் கடலுக்குள் முழ்கும் என்று சென்னை கால நிலை மாற்ற திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் “நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. 2050-ஆம் […]
கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் உயிர் பயத்தில் மக்கள் நடமாடவேண்டியுள்ளது. இந்நிலையில் தெருநாய்களை பிடிக்கத் திணறும் கேரள அரசு தெருநாய்களை பிடித்து தருவோருக்கு 500 ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் அத்துமீறிச் சென்றுகொண்டிருக்கின்றது. தெருநாய் கடித்து உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் உயிரிழப்பு ஏற்படுவதால் மக்கள் நடமான அஞ்சுகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் குழந்தைகளை […]
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஜெயப்புரா அருகில் உள்ள குட்டேதோட்டா பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபாகர் (22) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபோன்று அடிக்கடி பிரபாகர், மாணவி தனியாக இருக்கும்போது மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது […]
வங்கியில் இருந்து அரசு துறைகள் வரை பல பணிகள் இப்போது ஆன்லைனில் மட்டுமே செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகள் ஆன்லைனில் செய்யப்பட உள்ளன. இப்போது ஓட்டுநர் உரிமத்தைப் பெற அல்லது புதுப்பிக்க, நீங்கள் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. இப்போது நீங்கள் வீட்டில் உட்கார்ந்து ஓட்டுநர் உரிமம் தொடர்பான பல வேலைகளை எளிதாக செய்ய முடியும். சமீபத்தில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த […]
கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட்போன் வெடிக்கும் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஃபரித்பூர் நகரில் செல்போன் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வெடிவிபத்தால் குழந்தையை சுற்றி பெரும் தீ பரவியது. இதே போல் மற்றொரு சம்பவத்தில், தனது ரெட்மி 6 ஏ ஸ்மார்ட்போனில் தனது தொலைபேசியை அருகில் வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது […]
மாரடைப்பு எந்த நேரத்திலும் தாக்கலாம் என்றாலும், பெரும்பாலான மக்கள் அதிகாலையில் அதை அனுபவிக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிகாலை நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? உள் கடிகாரம் என்று பிரபலமாக அறியப்படும் நமது உடலின் சர்க்காடியன் அமைப்பு இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் காட்டுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். பெரும்பாலான மாரடைப்புகள் அதிகாலை 4 முதல் 10 மணிக்குள் இரத்தத் தட்டுக்கள் ஒட்டும் போது ஏற்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. […]