fbpx

இங்கிலாந்து அரசு , ராணியாருக்கு யார் , எப்போது மரியாதை செலுத்தலாம் எப்படி செலுத்த வேண்டும் என்பது பற்றிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் பால்மொரல் கோட்டையில் இருந்து நேற்று எடின்பர்க் கொண்டு வரப்பட்டார். ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்குள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் புதன் கிழமை வரை வைக்கப்பட உள்ளது. டிஜிட்டல், கலாச்சாரத்துறை, ஊடகங்கள் , விளையாட்டுத்துறைசை் சேர்ந்தவர்கள் இறுதியாக அஞ்சலி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலி […]

மறைந்த ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால் அதை 63 ஆண்டுகளுக்கு பிரிக்கமுடியாது. ஏன் பிரித்து படிக்க முடியாது என்பதுபற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளது. ராணி 2-ம் எலிசபெத் 1986ல் நவம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றிருக்கின்றார். அப்போது சிட்னியின் மேயருக்கு ராணி தன் கையால் ஒரு கடிதம் எழுதினார். அதன் தொடக உரையிலேயே கி.பி.2085ம் ஆண்டு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நாளில் இந்த […]

இந்தியாவில் சைபர் கிரைம் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 4,047 ஆன்லைன் வங்கி மோசடி வழக்குகள், 2,160 ஏடிஎம் மோசடி வழக்குகள், 1,194 கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி வழக்குகள் மற்றும் 1,093 OTP மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளதாக என்சிஆர்பி தெரிவித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மற்றொரு மோசடி அரங்கேறி உள்ளது.. மின்சாரக் கட்டணம் நிலுவையில் இருப்பதாகவும், கொடுக்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அதைச் […]

அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை […]

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 15-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்த தொடரில், ஹாங்காங், வங்கதேசம் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர்-4 (SUPER-4) சுற்றுடன் நடையைக் கட்டின. சூப்பர்-4 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,521 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,322 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தொடரின் 3-ஆம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் கார்பியா, 5ஆம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் பலப்பரீட்சை நடத்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இருவரும் களமிறங்கினர். விறுவிறுப்பு நிறைந்த […]

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த நிலையில், அவரது வாழ்க்கையை ஒட்டி பல்வேறு சுவாரஸ்யங்களும் இன்று நினைவுகூரப்படுகின்றன. அந்த வகையில் அவரின் இறப்பு தேதி குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த பிரபலத்தின் தீர்க்க தரிசனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. ஆங்கில ராக் இசைக்குழுவான தி கியூரின் (The Cure) தலைவரான ராபர்ட் ஸ்மித் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராணியின் இறப்பு தேதியை கணித்தது தொடர்பான வீடியோ சமூக […]

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Deputy Chief Technology Officer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Deputy Chief Technology Officer பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் போன்ற ஏதாவது ஒரு […]

தருமபுரி மாவட்டத்தில்‌ மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ இன மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டிற்காகவும்‌, மாறி வரும்‌ சூழலுக்கு ஏற்பவும்‌, நவீனசலவையகங்கள்‌ அமைத்திட மேற்கண்ட இன மக்களில்‌ சலவைதொழில்‌ தெரிந்த 10 நபர்களை கொண்ட குழு அமைத்து ரூபாய்‌ 3 இலட்சம்‌ நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தகுதிகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ பின்வருமாறு 1.குழு உறுப்பினாகளின்‌ குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்‌ (விண்ணப்பிக்கும்‌ நாளில்‌) 2. குறு, சிறு […]