fbpx

ஜூலை 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. 2021-22 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். அதாவது ஐடிஆர் தாக்கல் செய்ய வரி செலுத்துபவர்களுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. அதன்படி 2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி […]

’டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி சுமூக உறவு காட்டிட விரும்பவில்லை’ என திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முரசொலியில் வெளிவந்த கட்டுரையில், ”அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் என்றும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அதிமுக தரப்பினர் அவரது கிருபை, கடாட்சம் போன்றவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இருப்பது போல அவரது சமீபத்திய நடவடிக்கைகள் படம் பிடிக்கின்றன. இல்லையேல் ஆசை, ஆசையாக பிரதமரின் அனுக்கிரகத்தைப் பெற்று விடலாம் என்ற நப்பாசையுடன் […]

தீபாவளி பண்டிகைக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்வது குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த ஆண்டு தீபாவளியைப் போலவே, இந்த ஆண்டும் கீழ்க்கண்ட சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 1) காஜூ கட்லீ (250 […]

பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் வகையில் செயல்படக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், EMIS இணையதளம், செயலி […]

டைட்டானிக், தி ஓமன் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் டேவிட் வானர், புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 80. 70களின் நடுப்பகுதி முதல் 80 களின் நடுப்பகுதி வரை திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த டேவிட் வார்னர், ‘The Omen’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.. பின்னர் 1978 ஆம் ஆண்டு ‘Holocaust’ என்ற குறுந்தொடரில் ரெய்ன்ஹார்ட் ஹெய்ட்ரிச் என்ற நாஜி அதிகாரியாக நடித்ததற்காக எம்மி விருதுக்கு […]

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Draughtsman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு […]

குரங்கு அம்மை நோயை குணப்படுத்த, பெரியம்மை நோய்கான தடுப்பூசியை பயன்படுத்தலாம் என ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு அம்மை காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு காய்ச்சல்  நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி […]

நம் நாட்டில் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஆவணம். அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் பயன்பெறுவது முதல் பள்ளி சேர்க்கை வரை, ஆதார் எண் கேட்கப்படுகிறது. இது தவிர வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு எடுப்பது வரை அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியம். ஆனால், ஆதார் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றால், அது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீங்கள் சந்தேகித்தால், இந்திய […]

வெறும் வயிற்றில் மருந்து சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் சொல்வதை நம்மில் பலரும் அடிக்கடி கேட்டிருப்போம்.. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, பல விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் பெற எதைச் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிடக் கூடாது, இவற்றைக் கவனிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பல பொருட்கள் உள்ளன. சில உணவுகளில் […]

மின்சார மீட்டருக்கான வாடகை கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு இரு மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு  ரூ.350 வீதமும் வாடகை வசூலிக்கப்படவுள்ளது. […]