சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேசினார்.. அப்போது 2026 தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது.. இப்போது நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அந்த துறை அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் […]
சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தீய சக்தி திமுகவை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.. அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அதிமுகவின் தாரக மந்திரம்.. நாட்டு மக்களை தான் ஜெயலலிதா தனது வாரிசாக பார்த்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் […]
Job in the District Health Department of the Tamil Nadu Government.. Salary of Rs.40,000..!
இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது. தீபாவளி என்பது ஒளியின் திருநாள், இருளை நீக்கி ஒளியை பரப்பும் பண்டிகையாக கருதப்படுகிறது.. தீபாவளி நாளில் வீடுகள் முழுவதும் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்படுகின்றன; இது இருள், அறியாமை, துயரம் ஆகியவை விலகி ஒளி, அறிவு, நல்வாழ்வு வரவேற்கப்படுவதை குறிக்கிறது. ராமர் திரும்பிய நாள், கிருஷ்ணன் நரகாசுரனை வீழ்த்திய நாள், லட்சுமியை வரவேற்கும் நாள் போன்ற பல புராண சம்பந்தமான காரணங்களால் இந்த விழா […]
தனது சமீபத்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டினார். “நான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தேன். சுமார் 1.5 பில்லியன் மக்கள் அங்கு வசிக்கிறார்கள், அனைவரும் இந்தி பேசுவதில்லை, ஒருவேளை 500–600 மில்லியன் பேர் இந்தி பேசுகிறார்கள், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை […]
புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.. பச்சரிசி, சர்க்கரை, கருப்பு ஆகியவற்றுடன் சில ஆண்டுகளில் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு […]
The words spoken by Mayil’s father.. Saravanan rushed to attack.. Pandian Stores 2 with a fiery storyline..
தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது.. தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.. இந்த நிலையில் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதில் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4,500 பேர் […]
Do you know what the right time is to go for a walk? 99% of people don’t know..!
சென்னை வானகரகத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. அதன்படி, கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்து தீர்மானம். […]

