தற்போதைய காலகட்டத்தில் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் தகவல் தொடர்புச் சாதனமாக விளங்கும் வாட்ஸ்அப்பில், சில விதிமீறல் செயல்கள் மிகப்பெரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தப் பிழைகளைச் செய்யும் பட்சத்தில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மெட்டா எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுவதற்கு வழிவகுக்கும் அந்த நான்கு தவறுகள் என்னென்ன என்பது குறித்து இங்கே விரிவாகப் […]

நவீன வாழ்க்கை முறையில், பகல் பொழுதை முடித்துவிட்டுப் படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இரவில் குளிப்பது ஒருவித மன அமைதியை தந்தாலும், நள்ளிரவில் அல்லது மிகவும் தாமதமாக குளித்துவிட்டு உடனடியாக படுக்கைக்குச் செல்வது சில எதிர்பாராத உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவர்கள் பரிந்துரைத்த சில முக்கியமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் பக்க விளைவுகளை இங்கே காணலாம். இரவில் குளிப்பதால் ஏற்படும் […]