Revathi opposes Chamundeshwari for Karthik.. Today’s Karthikai Deepam episode..!
இன்று இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ரூ.90 ஆக சரிந்தது.. புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 27 பைசா சரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தது.. அமெரிக்காவுடனான ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால் இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து, முதல் முறையாக முக்கிய […]
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ஸ்ரீதர், பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு வீட்டில் வரன் தேடப்பட்டு வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமாக மகாஸ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பானது நாளடைவில் காதலாக மலர்ந்தது. தன்னை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு 30 வயது என்றும் மகாஸ்ரீ ஸ்ரீதரிடம் கூறியுள்ளார். இருவரும் காதலித்து […]
Walking just 2,337 steps a day can reduce the risk of heart disease, study finds..!!
அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்..’ ‘இளமை இதோ இதோ..’ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தி இருந்தனர்.. அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு […]
இன்றைய நவீன காலத்தில், கிட்டத்தட்ட 30 வயதிற்குள்ளேயே பலருக்கும் நரை முடிப் பிரச்சனை வந்துவிடுகிறது. சிலருக்கு இது ‘சீக்கிரம் நரைத்தல்’ என்ற நிலையாக மாறி, இளம் வயதிலேயே மனச் சங்கடத்தை அளிக்கிறது. இதனால் பலர், தலையில் தெரியும் முதல் சில நரை முடிகளைப் பறிப்பதன் மூலம் அவற்றை மறைக்க முயற்சிக்கிறார்கள். பொதுவாக, ‘ஒரு வெள்ளை முடியைப் பறித்தால், அதைச் சுற்றி அதிக வெள்ளை முடிகள் வளரத் தொடங்கும்’ என்றொரு பொதுவான […]
Are you living in a rented house..? Or are you a house owner..? The rules are changing completely..!!
குளிர்காலத்தில் பலரைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனை வறண்ட சருமம். இந்த பருவத்தில் வறண்ட சருமம் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், சிலருக்கு இது சில கடுமையான தோல் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும். குறிப்பாக குளிர்காலத்தில், சருமம் அதன் இயற்கையான பளபளப்பை இழக்கிறது. மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சீரம்களைப் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தந்தாலும், உங்கள் சமையலறையில் காணப்படும் ஒரு சில பொருட்களைக் கொண்டு ஒளிரும் சருமத்தை பெறலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. […]
தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் திடீரெனச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பியார் சோலா பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பிரிசிலாவின் தாய் மாமன் மகன் பிரேம் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, பிரேம் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். பிரேம் பங்களா வாங்க வேண்டும் என்று கூறி […]

