உலகின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமான நாசிக்-திரியம்பகேஷ்வர் கும்பமேளா 2027க்கான லோகோ வடிவமைப்புப் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் புனித நிகழ்வின் உணர்வு, நதியின் புனிதம் மற்றும் சிவபெருமானின் சக்தியைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பு வடிவமைப்பைக் கொண்ட லோகோவை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் ரூ. 3 லட்சத்தை வெல்லலாம். இந்தப் போட்டியின் முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.. நாசிக்–திரியம்பகேஷ்வர் கும்பமேளா என்பது உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள […]
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-12-2025) காலை 05.30 மணி அளவில், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த […]
பல பெண்கள் திருமணம் மற்றும் குழந்தைகளைப் பற்றி கனவு காண்கிறார்கள். இந்த இரண்டும் நடந்தால் தங்கள் வாழ்க்கை முழுமையடைந்ததாக உணர்கிறார்கள். இருப்பினும், சிலருக்கு பிரசவம் குறித்து பல தவறான கருத்துக்கள் உள்ளன. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு ஒரு தாயின் உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் ஆயுட்காலம் குறைகிறது என்ற கூற்றுகள் கவலையளிக்கின்றன. பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் ஆயுட்காலம் […]
மக்கள் மத்தியில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதால், சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலியை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. தொடர்புத்துறை (DoT) நவம்பர் 28ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.. அதில் “ புதிய ஸ்மார்ட்போன்களில் Sanchar Saathi ஆப்பை முன்பே நிறுவ வேண்டும், ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ள போன்களிலும் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த ஆப் […]
புழல் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் தாழ்வான பகுதிகள் மழை நீர் தேங்கியதால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. குறிப்பாக புறநகர் பகுதிகளில் […]
What will 2026 be like for Sagittarius? Interesting things said by AI!
சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு திருமணம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு சிங்கிளாக இருந்த சாம் கடந்த சில நாட்களாக ராஜ் நிதிமோருவுடன் உறவில் இருந்து வருகிறார் என்று வதந்திகள் பரவியது.. இருப்பினும் சமந்தா தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையில் அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் பாரம்பரிய விழாவில் இந்த ஜோடி திருமணம் செய்து […]
ஆரோக்கியமாக இருக்க உணவு அவசியம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இதனால் பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.. ஆனால் சாப்பிட்ட பிறகு சில கெட்ட பழக்கங்கள் உங்களை நோய்வாய்ப்படுத்தி, உங்கள் செரிமான அமைப்பை சேதப்படுத்தும். சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். சாப்பிட்ட உடனேயே இந்த விஷங்களை தவிர்க்க வேண்டும்.. ஏனெனில் இவை அனைத்தும் செரிமானத்தை மெதுவாக்கும். தவிர்க்க வேண்டிய மற்ற […]
Interest only Rs. 14.77 lakhs.. An amazing post office scheme that provides profit..!
How to make Tirunelveli’s famous palm leaf pudding..?

