நமது அன்றாட உணவில் முட்டை முக்கியப் பங்கு வகித்தாலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து, பிரபல நரம்பியல் மருத்துவர் சுதிர் குமார் தனது எக்ஸ் தளத்தில் முக்கியமான விளக்கங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, முட்டை சாப்பிடுவதில் யாரெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் வழங்கிய அறிவுரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரு முட்டை போதுமா..? அதிக […]

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், குழந்தையின் உணவில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பிறந்த குழந்தை 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிப்பது அவசியம் என்றாலும், சில சமயங்களில் உடல்நலப் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களால் தாயால் பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், குழந்தைக்குப் பசும்பால் கொடுக்கலாமா, அப்படி கொடுப்பது ஆரோக்கியமானதா என்பது குறித்துப் பிரபல குழந்தைகள் […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), தற்போது சிறப்பு அதிகாரி (Specialist Cadre Officer – SO) பிரிவில் மொத்தம் 996 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதவி மற்றும் காலியிடங்கள் : VP Wealth (SRM) – 506 AVP Wealth (RM) – 206 Customer Relationship Executive (CRE) – 284 கல்வித் தகுதி : அனைத்துத் […]

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு குற்றவாளிகளை முதலகி காவல் நிலையப் போலீஸார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, முதலகி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மணிகாந்த என்பவர், சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மற்றொரு நபரான ஈரண்ணா என்பவர் மீதும் இந்த […]

தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக செயல்படுத்தி வருகிறது. நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைப்பதற்கு புதிய 4 நட்சத்திர தரம் கொண்ட மின் மோட்டார் […]

தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தினசரி பால் பாக்கெட்டுகள் மட்டுமின்றி நெய், பன்னீர், தயிர் போன்ற பால் பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், பண்டிகை காலத்திற்காக வழங்கப்பட்ட தள்ளுபடிகளை நிறுத்தியதன் மூலம், ஆவின் நெய் மற்றும் பன்னீர் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் மாதம் பண்டிகை காலத்தை ஒட்டி […]