சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு […]

நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 […]

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தை திருக்கார்த்திகை தீபத் திருநாளாக நாம் கொண்டாடுவது வழக்கம். சிவபெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஜோதி வடிவமாக காட்சி அளித்த தினம் தான் திருக்கார்திக்கை தினமாகும்.. அந்த வகையில் இந்த ஆண்டின் கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது.. இன்றைய தினம் திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னர் தான் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது.. திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருவண்ணாமலை […]

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே 18 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.. இதனால் நேற்று முன் தினம் முதலே சென்னை, திருவள்ளூர், மற்றும் புறநகர் […]

பெங்களூரு நகர காவல் ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 30-ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் நகரத்தில் உள்ள பல மால்களை ‘வெள்ளை காலர் பயங்கரவாத குழு’ குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பிலிருந்து இந்த மிரட்டல் அனுப்பப்பட்டதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.. ‘மோஹித் குமார்’ என்ற பெயரில் உள்ள மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலில், “இது ஜெய்ஷ்-இ-முகமது […]

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே 18 மணி நேரத்திற்கும் மேல் […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் கூட்டணி வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது.. எனவே […]

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியை சரி செய்ய வேண்டிய கட்டாயம் திமுக அரசுக்கு உள்ளது. இதன் காரணமாக, வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.3000 வழங்கலாம் என்று மூத்த அமைச்சர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முதல்வர் தரப்பில் […]

ஜோதிடத்தின்படி, சிலர் பொதுவாக சுற்றியுள்ள சக்தி, பேய்கள் அல்லது விசித்திரமான செயல்களுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் கிரக நிலைகள் மற்றும் இயற்கை பண்புகள் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை உணரும் திறனை அவர்களுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஜோதிடத்தின்படி, பின்வரும் 6 ராசிக்காரர்கள் மற்றவர்களை விட அதிக அறிவைக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.. மிதுனம் புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் கூர்மையான புத்திசாலிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் பொதுவாக […]