பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தா (61), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மும்பை புறநகர்ப் பகுதியான ஜூஹுவில் உள்ள க்ரிட்டிக் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நெருங்கிய நண்பரும், சட்ட ஆலோசகருமான லலித் பிண்டல், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் கோவிந்தா தனது வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்ததை அடுத்து, குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்குக் […]
Ramadoss requested the mango symbol.. Anbumani’s decision to take.. Is there a possibility that the symbol will be blocked..?
பிறந்தநாள் என்பது அனைவருக்கும் ஒரு சிறப்பு நாள். மக்கள் இந்த சிறப்பு நாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். ஆனால் உலகில் ஒரு நாட்டில் மக்கள் தங்கள் பிறந்தநாளைக் கூட அறியாதது உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே வட கொரியாவில் மட்டுமே பொதுமக்களுக்கு அவர்களின் சரியான பிறந்த தேதி கூட தெரியாது. வட கொரியா உலகின் மிக மர்மமான நாடு, அங்கு அதன் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மக்கள் […]
தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படும் மற்றொரு 15 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமி, கடந்த ஓராண்டு காலமாகத் தேனி பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற […]
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கு இடையேயான ஒழுங்குமுறை நெறிமுறைகள் குறித்த மதிப்பீடுகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் 1997 பிரிவு 11 (1) (பி) பிரிவின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கிடையேயான தொடர்புகள் குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிப்பதற்கு […]
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உடன் இருக்கும் “தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள்” விலகும் வரை அவருடன் சேர மாட்டேன் என்று கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி நேரடி சவால் விடுத்துள்ளார். அந்தக் ‘தீய சக்திகளின்’ பட்டியலை அன்புமணி கொடுத்தால், அதில் நானாக இருந்தாலும் கட்சியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன் என்று ஜி.கே. மணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சேலத்தில் […]
Rasi Palan | People of these zodiac signs will face difficulties without money even for essential items..!
அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஒவ்வொரு ஆண்டும் 24 முதல் 44 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை ஏற்படுத்தக்கூடும், இது தோராயமாக 5 முதல் 10 மில்லியன் கார்கள் வெளியேற்றும் உமிழ்வுக்கு சமம்.AI வேகமாக முன்னேறும்போது, அது சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக மாறி வருவதை இந்தத் தரவு காட்டுகிறது. நேச்சர் சஸ்டைனபிலிட்டி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, AI இன் அதிகரித்து […]
ஜிம், பிரத்யேக டயட் மட்டுமின்றி, உங்கள் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மூலிகை தேநீர்களும் (Herbal Teas) இயற்கையான அழகு மற்றும் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. இந்த மூலிகை டீக்களை தொடர்ந்து குடிப்பதன் மூலம், எந்தவிதச் செயற்கை பராமரிப்புமின்றிப் பொலிவான சருமத்தையும், அடர்த்தியான கூந்தலையும் பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தி தரும் துளசி தேநீர் : பாரம்பரியமாக புனிதமாக கருதப்படும் துளசியில், ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கப் […]
இன்றைய அதிவேக வாழ்க்கை சூழலில், நேரமின்மை காரணமாக நாம் அவசர அவசரமாக உணவுகளைச் சமைத்துவிட்டுப் பணிக்குச் செல்கிறோம். இதனால், வெகு நேரத்திற்கு முன் சமைக்கப்பட்ட உணவு குளிர்ச்சியடைந்துவிடுகிறது. இந்த உணவை வீணாக்காமல் இருக்க, பலர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்னர் மீண்டும் சூடாக்கிச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். சில உணவுகளை மீண்டும் சூடாக்குவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்களை மீண்டும் சூடாக்கும்போது, அவற்றின் […]

