திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். இந்த சிறப்பான நாளில், தான் விரும்பிய தோற்றத்தில், பொலிவுடன் ஜொலிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது இயல்பு. அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், வெறும் 30 நாட்களில் 3 முதல் 4 கிலோ வரை ஆரோக்கியமாகக் குறைக்க உதவும் ஒரு பிரத்யேக உணவு மற்றும் வாழ்க்கை முறை வழிகாட்டியை இப்போது பார்க்கலாம். வெற்றிகரமான எடை குறைப்புக்கு சில அடிப்படை […]

PRADA என்பது, ஓர் இத்தாலிய நவநாகரிக பிராண்ட் ஆகும். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடம்பரப் பொருட்களை (உடனடியாக அணியும் உடை, தோல் பொருட்கள், காலணி, பெட்டி மற்றும் தொப்பி) தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும், இது மரியோ பிராடா அவர்களால் உருவாக்கப்பட்டது. அந்த நிறுவனம் 1913 ஆம் ஆண்டில் மரியோ பிராடா மற்றும் அவருடைய சகோதரர் மார்டினோ[2] அவர்களால் ஒரு தோல்பொருள் விற்பனைக் கடையாக – ஃப்ராடெல்லி பிராடா […]

தூக்கத்தின் ஒரு கட்டத்தில் நிகழும் கனவுகள், நமது எண்ணங்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் கலவையாக ஒரு குறும்படம் போல 5 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடுகின்றன. கனவுகள் எதனால் ஏற்படுகின்றன என்று தத்துவவியல் மற்றும் மனோவியலின் மூலமாக நீண்ட காலமாக ஆராயப்பட்டு வந்தாலும், தற்போது மூளைக்குச் செல்லும் நரம்புகளின் செயல்பாடே காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த கனவுகளில் தோன்றும் குறியீடுகளை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து, அவை […]

ஜப்பானின் ஷிபௌரா தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய ஆய்வு, டார்க் சாக்லேட் மற்றும் பெர்ரிகளில் காணப்படும் ஃபிளாவனால்கள், நினைவாற்றலை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று கூறுகிறது. நினைவாற்றல் மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகளுடன் போராடுகிறீர்களா? ஒரு கடி டார்க் சாக்லேட் அல்லது ஒரு கைப்பிடி பெர்ரி பழம் உங்கள் நினைவாற்றல் அளவை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. மேம்பட்ட நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் கோகோ […]

பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் அருகே வாழப்பாடி வடுகநத்தம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளர் சத்யராஜின் தந்தை தர்மராஜ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, பாமக எம்எல்ஏ அருள் மற்றும் ஆதரவாளர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் காரை வழிமறித்த அன்புமணி ஆதரவாளர்கள் கும்பல், அருள் எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. […]

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே திருப்பத்தூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 11 […]

மத்திய பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கால்மேகி என்று புயல் தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள பாலவான் தீவு அருகே கல்மேகி புயல் மணிக்கு […]