9 கிரகங்களில் செல்வம், ஆறுதல் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனின் பெயர்ச்சி, ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கத்தில் இப்போது ஒரு அரிய நிகழ்வு நடக்கிறது. நிழல் கிரகங்களான ராகு-கேதுவுக்கு இடையில் சுக்கிரன் சமமான நிலையில் சஞ்சரிப்பார், மேலும் இந்த தனித்துவமான நிலை சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும். கேது சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது, ​​நட்பு கிரகமான சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் […]

தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய விஜய் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் குட்டு வைத்ததாகவும், 2026 தேர்தல் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.. மேலும் “ இன்று மக்களுக்கு இந்த அரசு மீது உள்ள நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது.. இதுவாவது முதல்வருக்கு புரியுதா? அப்படி புரியவில்லை எனில் 2026 தேர்தலில் மக்கள் ஆழமாக மக்கள் புரியவைப்பார்கள்.. […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று மீண்டும் வாக்கு திருட்டு பாஜகவை கடுமையாக குற்றம்சாட்டினார்.., ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பிரேசிலிய மாடல்” எனப்படும் ஒரு பெண் பல்வேறு பெயர்களில் பல முறை வாக்களித்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். அவர் இதை “H-Bomb” (Haryana Bomb) எனும் புதிய ஆவணத் தொடரின் ஒரு பகுதியாக வெளியிட்டார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி “காங்கிரஸ் தேர்தலில் வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. […]

மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நம் சொந்தங்களை இழந்ததால் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தோம்.. வேதனையில் அமைதி காத்த போது தவெகவுக்கு எதிராக வன்ம அரசியல் வலைப்பின்னப்பட்டது.. சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு அவற்றை துடைத்தெறியப் போகிறோம். தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக கொடுக்கப்பட்ட உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “H Files” எனும் புதிய ஆவணத் தொகுப்பை வெளியிட்டு, ஹரியானாவில் வாக்கு திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் “ஹரியானாவில் 8-ல் ஒரு பங்கு போலி வாக்காளர்கள் மொத்தம் 5.51 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர்.. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 25,41,144 வாக்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு தொகுதி மட்டுமல்ல, முழு மாநிலத்திலும் […]