பெரும்பாலான மக்கள் வறுத்த உணவுகளைப் பற்றி நினைக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது மாரடைப்பு தான். ஆனால் வறுத்த உணவுகள் மட்டும் இதய நோய் அபாயத்தை அமைதியாக அதிகரிக்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.. சமீபத்திய அறிக்கையில், வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமித் கபாடியா பேசிய போது, தொடர்ந்து சாப்பிட்டால், இதயத்தின் ரத்த நாளங்களை சேதப்படுத்தும், அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் 6 உணவுகள் உள்ளன..” […]
வேத ஜோதிடத்தில், கிரகங்களின் நிலை மற்றும் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. நவம்பர் 25 ஆம் தேதி, குரு மற்றும் சந்திரன் 7 ஆம் வீட்டில், அதாவது எதிர் திசைகளில் சஞ்சரித்து, ஒரு அரிய மற்றும் மிகவும் மங்களகரமான யோகத்தை உருவாக்குவார்கள். இந்த பெயர்ச்சி நிதி, திருமணம் மற்றும் தொழில் துறைகளில் அந்தந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டத்தை பெறப்போகும் இந்த 5 ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.. […]
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தேக்கம்பட்டி பகுதியில், 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர், தனது மகள் கீதா மற்றும் மருமகன் பெருமாள் வசிக்கும் அருந்ததி காலனிக்கு சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். மகளைப் பார்க்க வந்த பெரியசாமி, கீதாவின் வீட்டிலேயே தங்கியிருந்த நிலையில், தெருவில் சக […]
இன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பயங்கரமான ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது. கோர்பா பயணிகள் ரயில் (Korba Passenger Train) மற்றும் சரக்கு ரயில் (Freight Train) நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து பிலாஸ்பூர்–கட்னி (Bilaspur–Katni) ரயில் பாதையில் உள்ள லால் க்ஹாந்த் (Lal Khand) பகுதியில் ஏற்பட்டது. மீட்பு பணிகள் தீவிரம் விபத்து குறித்து தகவல் […]
பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் 41 வயது நடிகை ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடிகைக்கு ‘Naveenz’ என்ற பெயரில் ஃபேஸ்புக் மூலம் ஃபிரண்ட் ரிக்வஸ்ட் வந்துள்ளது. அந்த நபர் யார் என்று தெரியாததால் நடிகை அதனை ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், அந்த நபர் மெசஞ்சர் வழியாக நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும், […]
கோவை விமான நிலையம் அருகே நேற்று முன் தினம் இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். […]
கர்நாடக மாநிலம் சாமராஜ நகர் மாவட்டம் கொல்லேகலில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் அரங்கேறிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர், கடந்த 13 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளால் தங்களது நிலையை வெளியில் யாரிடமும் எடுத்துச் சொல்லவோ, பேசவோ […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான ஜி.பி. ஹிந்துஜா (GP Hinduja) இன்று காலமானார்.. அவருக்கு வயது 85. வணிக உலகில் ‘ஜி.பி.’ (GP) என அன்பாக அழைக்கப்பட்ட ஜி.பி. ஹிந்து ஜா, கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் லண்டனிலுள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டோரி பியர் ராமி ரேஞ்சர் (Rami Ranger) […]
ChatGPT Go Free என்பது இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக OpenAI நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய இலவச சேவையாகும். இதன் மூலம் எந்தக் கட்டணமும் இல்லாமல் ChatGPT எனும் மேம்பட்ட AI சேட் கருவியை பயன்படுத்த முடியும். ChatGPT Go Free என்றால் என்ன? யார் இதைப் பெறலாம், எப்படிப் பெறுவது, மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய நிபந்தனைகள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.. ChatGPT Go Free என்றால் என்ன? […]

